16-06-2024, 06:23 PM
(01-06-2024, 09:29 PM)0123456 Wrote: பகலொன்று வேண்டாம்எப்டியோ தொலைஞ்சி போகனும்னு முடிவு பண்ணிட்டீங்க
இரவொன்று போதும்..
உன்னுள் நானும்,
என்னுள் நீயும்,
தொலைந்து போவோம்..
(16-06-2024, 08:44 AM)0123456 Wrote: பட்டாம்பூச்சி வேணாம். அது உட்காந்து இருக்கும் பூ தான் வேணும்
பூ பூக்கும் ஓசை
அதை கேட்க தான் ஆசை