16-06-2024, 05:19 PM
உங்க கதையில் நிறைய குழப்பங்கள் இருக்கு. யமுனா வீடு அவங்க பழகறது பத்தி ஏதும் சொலலாமல் தீடிரென இன்செஸ்ட் சொன்னது. மல்லிகா நிறைய தடுமாற்றங்களோடு இருக்கு. முதலில் யாரோடு வேண்டும் என்றாலும் பழகுவது. யார் என்றாலும் வெறுப்பது என்று இருபுறமும் மாறி மாறி இருக்கு. கந்தன் என்ன ஆனான் என்பது தெரிவில்லை. ஒரு கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனனைவருக்கும் கதையின் போக்கில் சென்றால் நல்லது. ஒரு சிலர் வருவதும் போவதுமாக இருக்கு.