16-06-2024, 03:49 PM
(16-06-2024, 03:32 PM)Muthukdt Wrote: சூப்பர் டுவிஸ்ட் யமுனா நல்லவள் என்று நினைத்தால் எவ்வளவு அழகாக காயை நகர்த்தி அண்ணன் தங்கை இருவரையும் ஏமாற்றி இருக்கிறாள்..
ஒரு கூட்டம் ஏன் இப்படி குமாரை குறிவைத்து போட்டு தள்ள முயற்சி செய்கிறது என்று தெரியவில்லை..
இன்று விடுமுறை நாள்.. கூடுதல் பதிவு ஏதாவது உண்டா நண்பா
மாலை நண்பா. உங்கள் ஆதரவுக்கு நன்றி