16-06-2024, 11:09 AM
(15-06-2024, 11:43 PM)Ragu Wrote: தங்களுக்குள்
ஒன்றும் நடக்கவில்லை என்று நான் எந்த இடத்திலும்
கூறவில்லை
யாரோ எனக்கு பின் கதையை தொடர்ந்தர்கள்
என் update மட்டும் படித்தால்
புரியும்
இப்போதுதான் பார்த்தேன் lifeissecret அப்டின்னு ஒருத்தர் எழுதி இருக்கிறார்.
அப்படியானால் நீங்கள் தான் இந்த கதையின் ஆசிரியரா ?
ஒருவர் மட்டும் கதை எழுதினால் புரியும். இருவர் எழுதினால் குழப்பம் தான் வரும்.
நீங்கள் மட்டும் கதை எழுதுங்கள்.
விரைவில் அடுத்த பகுதியே பதிவிடவும்.