16-06-2024, 10:55 AM
(This post was last modified: 16-06-2024, 04:07 PM by XoJulsa. Edited 2 times in total. Edited 2 times in total.)
(29-02-2024, 02:31 AM)lifeisbeautiful.varun Wrote: தகாத உறவில் கடைசியில், தனி படுக்கையறையில் அவர்கள் கட்டிலில் என்ன செய்வார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும், ஆனால் அதற்கு முன்னால் எப்படி ஆரம்பித்து இந்த நிலை வரை வந்தது என்று சொல்வதற்கு சுவாரஸ்யமான பின்னணி இருந்தால் அது தான் நாங்கள் காட்ட விரும்பும் கதை. நிஜத்தில், அது மாதிரி சுவாரஷ்யமான சுவையான கதைகள் ஆயிரக்கணக்கில் தொடாமல் உள்ளது, அவற்றை தான் நாங்கள் வெற்றிடம் என்கிறோம்.
Adult genre படங்களில் இன்னொரு மிகப்பெரிய வெற்றிடம் உள்ளது அது என்ன தெரியுமா? நான் எற்கெனெனவே சொன்ன மாதிரி, dialogs எனப்படும் உரையாடல்கள்/வசனங்கள். மன கிளர்ச்சியை தூண்டக்கூடிய உரையாடல்கள், கதையின் சீரியஸான உரையாடலிலும் அல்லது சிலிர்ப்பான உரையாடலிலும் நாம் கையாள முடியும், ஆனால் அது மாதிரி உரையாடல்களை நாம் பார்க்க முடிவதில்லை.
மிகவும் உண்மை.