15-06-2024, 10:23 PM
(This post was last modified: 15-06-2024, 10:26 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(15-06-2024, 06:07 PM)Ananthukutty Wrote: Super update.
Only anu portion had lot of romance and fantasy. you could have done that with likitha portion also. or you are storing it for mathi.
Thank u for your comment bro,ஆராதனா portion கொஞ்சம் romance கம்மியாக எழுதினேன்,அடுத்து அனு portion வரவேற்பு நன்றாக இருந்ததால் கொஞ்சம் பெரிதாக எழுதினேன்.
லிகிதா portion கொஞ்சம் கம்மியாக எழுதிவிட்டு கதையின் நாயகி பிரியங்கா portion வரும் பொழுது romance கொஞ்சம் பெரிதாக எழுதலாம் என்ற எண்ணம்.