15-06-2024, 06:39 PM
(13-06-2024, 09:59 PM)bullhere Wrote: Nichiyama tamil typing thaa thagararu....palasa eluthu time neraiya atha gap sessions um vida mudiyathu la
தமிழ் தட்டச்சு செய்வதற்கு தமிழ் டைப்பிங் பயிற்சி தேவையில்லை. நீங்கள் உங்கள் குரலில் பேசப் பேச தானே டைப்பிங் ஆகும். பிறகு அதை காப்பி பேஸ்ட் பண்ணிக் கொள்ளலாம். சிறிய எழுத்துப் பிழைகள் இருந்தால் திருத்திக் கொள்ளலாம்.
கீழ்க்கண்ட லிங்க் மூலம் அதை பயன் படுத்தலாம்:
hxxps://speechtyping.com/text-editor/tamil-typing
கூகுள் குரோம் பிரவுஸரில் மட்டுமே இது வேலை செய்யும்