15-06-2024, 05:30 PM
(This post was last modified: 15-06-2024, 05:32 PM by பால் காரன். Edited 1 time in total. Edited 1 time in total.)
எல்லோருக்கும் வணக்கம் நான்தான் இந்தக் கதையின் ஆசிரியர் vaaliba vayasu என்னுடைய பழைய ஐடியின் பாஸ்வேர்டு மறந்து போச்சு அதனால்தான் இந்த புது ஐடி, இது மட்டும் கிடையாது வாலிப வயசு என்ற இன்னொரு ஐடியும் நான்தான். சரி நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன் நான் புதிதாக கதை எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் புதிதாக எனக்கு எந்த ஒரு நல்ல கான்செப்ட்டும் கிடைக்கவில்லை அதனால நான் ஒரு முடிவு பண்ணி இருக்கேன் ஏற்கனவே நான் எழுதி பாதையில் விட்ட கதைகளை தொடலாம் என்று நினைக்கிறேன், அதன்படி இந்த கதை மற்றும் தாய்ப்பால் வேண்டும் என்ற கதை இது இரண்டையும் மறுபடியும் தொடரலாம் என்று நினைக்கிறேன். உங்களுடைய ஆதரவு எனக்கு தேவை ஆனால் ஒரு விஷயம் நான் முதலில் இந்த கதையை முடித்துவிட்டு தான் தாய்ப்பால் வேணும் கதையை தொடருவேன்.