14-06-2024, 02:57 PM
(14-06-2024, 01:50 PM)karthikhse12 Wrote: மிகவும் அருமையான பதிவு அதிலும் அனுஷ்கா மற்றும் ஸ்ரேயா உரையாடல் திரு மற்றும் சாம் உரையாடல் பார்க்கும் போது ஸ்ரேயா உடன் நடக்கும் கூடல் நிகழ்வு நம்ம கதையின் ஹீரோ சாம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்
நன்றி நண்பா நன்றி....
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி....
நானும் உங்களை மாதிரி ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றேன்...