14-06-2024, 08:42 AM
என் வாழ்நாளில் இவ்வளவு அழகான அண்ணன் தங்கை கதையை படித்ததே கிடையாது
உங்கள் எழுத்து நடையும் அருமை
அம்மா இங்கு வந்து கீர்த்தியை என்ன செய்வாளோ இவன் அம்மாவிடமிருந்து தங்கை எப்படி காப்பாற்ற போகிறானோ என கதையை தெரிந்து கொள்ள ஆவலுடன் உள்ளேன்