13-06-2024, 10:10 PM
மிகவும் அருமையான பதிவு அதிலும் ஒவ்வொரு மல்லிகா சொந்தம் கொண்டாட செய்யும் செயல்கள் மற்றும் தினேஷ் சொல்லுவது பார்க்கும் போது வெளியே ஒரு ஆள் இருக்கிறான் என்று கூறுவது அந்த மற்றொரு ஆள் ஏன் பிரகாஷ், மற்றும் அருண் இருக்க கூடாது