Fantasy Kanavanin manaivi
#9
(13-06-2024, 12:40 PM)Mayan69 Wrote: Naan kavithaavidam pesivittu raamitku phone seithen. Kavitha eppadiyum othukolval enum nambikkayil matrum naan sammathikka vaippen endra thannambikkayil ramitku call seithen. 

நான் இந்த பகுதியை தமிழ் எழுத்துரு வில் கீழே பதிவிடுகிறேன். 

--- கதை ஆரம்பம் ---

நான் கவிதாவிடம் பேசிவிட்டு, ராமுக்கு போன் செய்தேன். கவிதா எப்படியும் ஒத்துக்கொள்வாள் என்னும் நம்பிக்கையில் மற்றும் நான் சம்மதிக்க வைப்பேன் என்ற தன்னம்பிக்கையில் ராம் க்கு கால் செய்தேன்.

ராம்: சொல்லுடா. என்ன பிளான்  ?

நான்: மச்சா ! பிளான் எல்லாம் ஓகே. நீங்க ஜாலியா  ஊட்டி போகணும். குடி போதையில் கார் ஓட்டி பிரச்னை வர கூடாது....??

ராம்: ஆமாடா. அதுக்கு என்ன ஐடியா வச்சிருக்க...?

நான்:  டேய் உங்களுக்கு ஒன்னும் பிரச்னை இல்லாட்டி என் மனைவியை கூட்டிட்டு ஊட்டிக்கு போயிட்டு வாங்கடா...

 (சிறிது நேர அதிர்ச்சியின் பின்னர்) ராம்: டேய். என்னடா விளையடுரிய... நாங்க எப்பிடி ட உன் மனைவியை 

நான்: டேய்... நா இப்ப என்ன ஏன்னடா மனைவியை கூட்டிட்டு போயிட்டு விளையாடுங்க ஏன்றா  சொன்னேன் ? ட்ரிப் க்கு  டிரைவர்  ஆக கூட்டிட்டு போக சொன்னேன். இப்டி ஷாக் ஆகுற....

ராம்: இல்லடா. நாங்க எல்லோரும் ஆண்கள் ! உன்னோட  மனைவிக்கு செளகரியமாக  இருக்குமா ? தெரியவில்லை

நான் : டேய்  டேய்... சும்மா நடிக்காதடா... உங்கள பத்தி எனக்கு தெரியாத??? உங்களுக்கு கிளுகிளுப் பாகத்தான்   இருக்கும்...

ராம்: டேய் விளையாடாதடா... அது வேற இது வேற...

நான் : டேய். நா எல்லாம் யோசிச்சு தா சொல்லுறன்டா. கதிர் கல்யாணத்துக்கு எங்க வீட்ல இருந்து யாராச்சும் கண்டிப்பா வரணும். அதுவும் இல்லாம கவிதா க்கு ஊட்டி சுத்தி பாக்கணும் னு ரொம்ப நாள் ஆசை. 

ராம்: எனக்கு போதைல ஒரே குழப்பமாக இருக்குடா. கவிதா ஓகே சொல்லிட்டாளா? நீ நிச்சயமா சொல்லுறிய???

நான்: ஆமாடா. ஒத்துக்கிட்டா .. நிச்சயமாகத்தான் சொல்லுறன். கவிதாவை கூட்டிட்டு போயிட்டு ஊட்டில வைச்சு நல்ல என்ஜோய் பண்ணுங்கடா...

(ஸ்பீக்கரில் போட்டு) ராம், ராகு, சிவா மூவரும் அதிர்ச்சியில் ஒருசேர:  டேய் மச்சா என்னடா சொல்லுற....

ராம்: டேய் நீ சொல்லுறதெல்லாம் எனக்கு டபுள் மீனிங் ல கேக்குது ட...

நான்: டபுள் மீனிங் எல்லாம் ஒன்னும் இல்ல. நா டீசென்ட் ஆஹ் தா சொல்லுற. நீங்க தா வெறியில தப்ப புரிஞ்சுகிறீங்க. 

---- கதையின் இந்த பகுதி முடிந்தது ---

ஊட்டி க்கு கணவன் கூட வராமல் கவிதா மட்டும் ராம், ராகு, சிவா ஆகிய இந்த 3 நண்பர்களுடன் போகச் சொல்லி கணவன் கண்ணனே சொல்கிறான். அதுவும் நண்பர்களுக்கு கிளுகிளுப்பாக இருக்கும் என்றும் சொல்கிறான். "என் ஜாய்" பண்ணுங்க என்றும் சொல்கிறான்.  

இந்த பிளான் படி அவர்கள் ஊட்டிக்கு போனால் ... ? அடுத்து நடப்பது சுவாரஸ்யமாக இருக்கும் ! சீக்கிரமே அடுத்த பாகத்தை தொடருங்க
[+] 3 users Like raasug's post
Like Reply


Messages In This Thread
Kanavanin manaivi - by Mayan69 - 02-06-2024, 04:23 PM
RE: Kanavanin manaivi - by Mayan69 - 03-06-2024, 03:28 PM
RE: Kanavanin manaivi - by raasug - 08-06-2024, 06:36 PM
RE: Kanavanin manaivi - by befriend007 - 08-06-2024, 08:14 PM
RE: Kanavanin manaivi - by omprakash_71 - 09-06-2024, 04:09 PM
RE: Kanavanin manaivi - by Mayan69 - 13-06-2024, 12:40 PM
RE: Kanavanin manaivi - by raasug - 13-06-2024, 09:27 PM
RE: Kanavanin manaivi - by Mayan69 - 13-06-2024, 12:43 PM
RE: Kanavanin manaivi - by omprakash_71 - 18-06-2024, 06:21 AM
RE: Kanavanin manaivi - by Mayan69 - 18-06-2024, 01:48 PM
RE: Kanavanin manaivi - by raasug - 23-06-2024, 02:25 PM
Kanavanin manaivi - by Mayan69 - 02-06-2024, 05:23 PM



Users browsing this thread: 1 Guest(s)