13-06-2024, 07:57 PM
மிகவும் அருமையான எதார்த்தமான பதிவு அதிலும் ஒவ்வொரு பதிவு வெவ்வேறு கதாபாத்திரம் வந்து அதை சஸ்பென்ஸ் வைத்து கொண்டு செல்லுவது நன்றாக இருக்கிறது. இப்போது தான் கதை ரொம்ப சுவாரசியமாக முந்தைய கதையில் உள்ளது போல் த்ரில்லர் நிறைந்து அருமையாக உள்ளது