Adultery மல்லிகா மிஸ்
இன்ஸ்பெக்டர் ரஞ்சித்தின் அதிரடி வேட்டையில் தினேஷை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர்  மற்றவர்களிடம் 
ஒவ்வொருவராக விசாரணை நடத்தப்பட்டது

 ரஞ்சித் :  மிஸ்டர் கோபால் மல்லிகா மேடத்தை எப்படி தெரியும் கொஞ்சம் தெளிவா சொல்றீங்களா 

 கோபால் : மூணு வருஷம் நானும் மல்லிகாவும் காலேஜ் பிரண்ட்ஸ் எங்களுக்குள்ள வேற எதுவுமே இல்ல மல்லிகாவிற்கு ஏதும் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக பொய் சொன்னான் 

 ரஞ்சித் : மூணு வருஷம் காலையில ஒன்னும் படிச்சு இருக்கீங்க ஜஸ்ட் பிரண்ட் மட்டும்தானா நம்பும் படியா இல்லையே 

 கோபால் : உங்க யூகத்துக்கு நான் பதில் சொல்ல முடியாது சார் அவங்களும் நானும் ஜஸ்ட் ப்ரண்ட்ஸ் அவ்வளவுதான் அதை தாண்டி எதுவுமே எங்களுக்குள்ள இல்ல 

 ரஞ்சித் : இந்த விசாரணை உங்களோட முடியப்போவது இல்லை இதுக்கு முன்னாடி நீங்க வேலை பார்த்த இடம் படிச்ச காலேஜ் ஸ்கூல் எல்லா இடத்திலும் போய் உங்கள பத்தி விசாரிப்போம் 

 கோபால் : சார் தேவை இல்லாம அவங்க வாழ்க்கையை கெடுக்க வேண்டாமே தயவு செய்து இந்த விசாரணை இதோட முடிச்சிருக்கலாம் ப்ளீஸ் சார் 

 ரஞ்சித் : அப்போ உண்மைய சொல்லுங்க அவரோட ஹஸ்பண்டுக்கு ஆக்சிடென்ட் ஆயிருக்கு அவன சாகணும்னு இந்த விபத்து நடந்திருக்கு அது யாரு செஞ்சா கண்டுபிடிக்கணும் அதுக்குத்தான் நீங்க சொல்ல போற உண்மை அவர் ஆக்சிடென்ட்  பண்ணது யாருன்னு எங்களுக்கு தெரிய வரும் 

 கோபால் : மல்லிகாவை காதலித்ததும். அவளது வயிற்றில் கரு உண்டாக்கியதையும் அனைத்தையும் ஒத்துக் கொண்டான் 

 ரஞ்சித் : அப்போ அவங்க மேல உள்ள ஆசையில உங்க பழைய காதல புதுப்பிக்க குமார் இடைஞ்சலா இருந்திருக்காரு அதனால அவர கொன்னுட்டு அவர் இடத்துல நீங்க வரலாம் நினைச்சு இருக்கீங்க கரெக்டா 

 கோபால் : சார் மல்லிகா நல்லா இருக்கணும்னு நினைக்கிறவன் நான் சார். குமார கொன்னுட்டு அந்த இடத்துல நான் வரணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல சார். எனக்கு ஒரு வாழ்க்கை இருக்கு சார் என் மனைவியை நல்ல முறையில் பார்த்துகிட்டு இருக்கேன் என் மனைவி எல்லாம் எனக்கு உசுரு சார் என்னைக்கு மல்லிகாவுக்கு  கல்யாணம் ஆகிடுச்சோ அன்னைக்கு அவங்க வாழ்க்கையில நான் குறுக்கிடவில்லை சார். ஒன்னே ஒன்னு நான் செஞ்ச தப்பு என் வாரிசு அவங்கள சுமக்க வச்சுட்டேன் அது ஒன்னு தான் நான் செஞ்ச பெரிய தப்பு.

 ரஞ்சித் : வாரிசா யாரு அவங்களுக்கு நாலு பசங்களாச்சே அதுல உங்க  வாரிசு யாரு 

 கோபால் : மல்லிகாவுக்கு மூத்த பொண்ணு கோமதி அவதான் என் வாரிசு என் மகள்

 ரஞ்சித் : மூத்த வாரிசு கோமதி யா மல்லிகாவுக்கு மூத்தது மகன் பெயர் கந்தன் நீங்க என்னமோ புதுசா கதை சொல்றீங்க 

 கோபால் : மல்லிகாவுக்கு முதல் முதலில் பிறந்தது கோமதி தான் அவ என் மகள். கந்தன் அம்மா யாருன்னு கந்தனுக்கே தெரியாது கந்தன் குமாருடைய பையன் குமாருடைய ஜாதகத்துல மூத்தது மகன் இருக்கணும்னு சொல்லி இருக்காங்க அப்படி இருந்தா குடும்பம் என்னைக்கும் சந்தோசமா இருக்கும்னு சொல்லி இருக்காங்க. அதுக்கு குமார் செஞ்சது வாடகை தாயின் மூலமா கந்தனை பெத்து எடுத்துட்டாங்க. குமாருக்கு கல்யாணம் முடியும்போது கந்தனுக்கு மூணு வயசு அது மல்லிகாவுக்கும் தெரியும் 

 ரஞ்சித் : இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும். அதுவும் இல்லாம மல்லிகாவுக்கு குமாருக்கு ஏற்கனவே குழந்தை இருக்குன்னு எப்படி கல்யாணத்துக்கு சம்மதிச்சாங்க 

 கோபால்  : குமாருடைய அம்மா அப்பா மல்லிகாவ ரொம்ப பிடிக்கும், மல்லிகாவுக்கும் அவங்களை பிடிக்கும் மல்லிகா கிட்ட நீதான் என் புள்ளைய திருத்தணும் சொல்லி மல்லிகாவ கல்யாணம் பண்ணி வச்சாங்க.. இந்த விஷயம் எல்லாம் என்கிட்ட சொன்னது மல்லிகாவோட அம்மா,. அவங்க  என்னைய கூப்பிடு எல்லா. விவரத்தையும் சொல்லி  இனி மல்லிகா வாழ்க்கையில நீ வராதே சொன்னாங்க. மல்லிகா நல்லா இருக்கணும்னு நீ நினைச்சா அவளுடைய வாழ்க்கையில் இருந்து நீ ஒதுங்கிருன்னு சொன்னாங்க. நானும் மல்லிகாவுக்காக இதை செஞ்சேன்.

 ரஞ்சித் : உண்மையிலே நீங்க கிரேட் 

 விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இதே நேரத்தில் ஹாஸ்பிடலில்

 மல்லிகா : உன்கிட்ட ஒன்னு சொல்லனும் டா 

 கோபி : என்னமா சொல்லுங்க 

 மல்லிகா : நான் கல்யாணத்துக்கு முன்னாடி வாடகை தாயாய் இருந்து ஒருத்தங்களுக்கு நான் பிள்ளையை பெற்று கொடுத்தேன். அவங்க யாரு என் பையன் எங்க இருக்கான் எதுவுமே எனக்கு தெரியாது 

 கோபி : சரி மா இதெல்லாம் இப்போ என்கிட்ட சொல்ல வேண்டிய காரணம் 

 மல்லிகா : என்னைய. நீ முழுசா நம்புற. என் மேல உசுரா இருக்க. நானும் அதே மாதிரி இருக்கணும் உனக்கு உண்மையா இருக்கணும்னு நினைக்கிறேன் அதான் அவன்கிட்ட எதுவும் மறைக்க கூடாதுன்னு உண்மைய சொல்றேன்.

 கோபி : சரி கவலைப்படாதீங்க உங்க வாடகை மூலமா நீங்க பெத்தெடுத்த உங்க மகனை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு உங்ககிட்ட சேர்க்கிறேன் 

 மல்லிகா : தேங்க்ஸ் டா என் மகனை பார்க்கணும் போல இருக்கு அவ இப்ப எங்க இருக்கானோ. அப்புறம் உன்கிட்ட இன்னொன்னு சொல்லணும்.

 கோபி : சொல்லுங்கம்மா 

 மல்லிகா : எனக்கு கல்யாணம் முடியறதுக்கு முன்னாடியே உங்க அப்பாக்கு வேற ஒருத்தி மூலமாக பிறந்தவன் கந்தன் 

 கோபி : என்னமா சொல்றீங்க அண்ணாவும் மூத்த அண்ணன் இல்லையா எல்லாத்துக்கும் 

 மல்லிகா : எனக்கு ம
முதல் பிறந்தவா கோமதி. அவருக்கு யார்கிட்டயோ பிறந்தவன் இந்த கந்தன். நான் கேட்டுட்டேன் கந்த யாரு மூலமா பிறந்தான் ஆனா என்கிட்ட சொல்லவே இல்ல உங்க அப்பா. நான் கந்தன் பிறந்ததிலிருந்து இப்ப வரைக்கும் என் மகனா தான் நான் வளர்த்துட்டு வர்றேன் ஒரு பெத்த தாய் எப்படி ஒரு பாசம் காட்டுவாளோ அதே மாதிரி தான் நானும் பாசம் காட்டுறேன்.

 கோபி : சூப்பர் மா. அப்புறம் நான் இன்னும் உங்ககிட்ட கேக்கணும் 

 மல்லிகா : என்னடா சொல்லு எதுனாலும் உன் கிட்ட சொல்லிடுவேன் 

 கோபி : இதே மாதிரி வேற எதுவும் என்கிட்ட எதுவும் மறச்சிருக்கீங்களாமா எதனால் இப்பவே என்கிட்ட சொல்லிருங்க 

 மல்லிகா : அப்படி ஏதும்
 சத்தியமா இல்லடா 

 கோபி : தேங்க்ஸ் மா என்னைய முழுசா நம்பி உங்க முழு ரகசியத்தை என்கிட்ட சொன்னதுக்கு சொல்லிட்டு மல்லிகாவை கட்டி கொடுத்து முத்தம் கொடுத்தான்
[+] 2 users Like Murugansiva's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லிகா மிஸ் - by Sparo - 04-06-2024, 01:35 AM
RE: மல்லிகா மிஸ் - by Sparo - 06-06-2024, 01:31 AM
RE: மல்லிகா மிஸ் - by Sparo - 11-06-2024, 01:45 AM
RE: மல்லிகா மிஸ் - by Sparo - 13-06-2024, 01:32 AM
RE: மல்லிகா மிஸ் - by Murugansiva - 13-06-2024, 07:01 PM
RE: மல்லிகா மிஸ் - by Sparo - 14-06-2024, 01:18 AM
RE: மல்லிகா மிஸ் - by Sparo - 18-06-2024, 01:50 AM



Users browsing this thread: 19 Guest(s)