13-06-2024, 04:36 PM
(13-06-2024, 03:58 PM)Muthukdt Wrote: மல்லிகாவின் முதல் குழந்தை கந்தன் இரண்டாம் குழந்தை கோமதி.. கோபாலின் மூலம் பிறந்த பெண் என்பதால் தானே அவனின் நினைவாக அவனுடைய மகளுக்கு அவள் கோமதி என்று பெயரிட்டு வளர்த்தாள்.. அப்போ முதல் இரண்டு குழந்தைகள் கோபாலின் குழந்தைகள் தானா..
அடுத்த பகுதியில் உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும். ஒரு திருப்பு முனையோடு தான் அடுத்த பகுதி நகரும். நன்றி நண்பா உங்கள் ஆதரவுக்கு