13-06-2024, 03:58 PM
(13-06-2024, 03:54 PM)Murugansiva Wrote: நண்பா மல்லிகா திருமணத்தில் அவள் கோபாலின் வாரிசை வயற்றில் சுமந்து கொண்டு தான் குமாரை கல்யாணம் செய்தால். திருமணம் முடியும் போது மல்லிகா இரண்டு மாசம் நண்பா. அதன் பிறகு சந்தியா பிறந்த வரைக்கும் ஒழுங்கா தான் இருந்தால். அடுத்தடுத்த பகுதிகளில் உங்களுக்கு விடை கிடைக்கும்.
மல்லிகாவின் முதல் குழந்தை கந்தன் இரண்டாம் குழந்தை கோமதி.. கோபாலின் மூலம் பிறந்த பெண் என்பதால் தானே அவனின் நினைவாக அவனுடைய மகளுக்கு அவள் கோமதி என்று பெயரிட்டு வளர்த்தாள்.. அப்போ முதல் இரண்டு குழந்தைகள் கோபாலின் குழந்தைகள் தானா..