Adultery மல்லிகா மிஸ்
மல்லிகா : குமரை அட்மின் செய்திருக்கும் ரூமிற்கு சென்றாள் அது ஐசியூ வார்டு என்பதால் மல்லிகா குமாரின் மனைவி என்பதாலும்  குமாருக்கு அருகில் உள்ள கட்டிலில் படுக்க சம்மதித்தனர் அவள் படுத்துக்கொண்டே பல யோசனைகளை யோசித்துக் கொண்டிருந்தாள் நாம ஏன் கோபி கிட்ட அப்படி நடந்துக்கிட்டோம் எதுக்குன்னு தெரியலையே என்ன அறியாமலே நடந்துட்டு இந்த வயசுல எவ்வளவு தெளிவா பொறுமையா எல்லாம்  புரிஞ்சி பேசுகிறான், என் மேல எவ்வளவு பாசம் வச்சிருந்தா என்ன புரிஞ்சுகிட்டு இருக்கான் உறங்கினால் 

 மறுநாள் 

 கோபி : அப்பாவை பார்க்க ரூமுக்குள் வந்தான் அம்மா அசந்து தூங்கிக் கொண்டே இருந்தார்கள் மல்லிகா தூங்கும் அழகை ரசித்துக் கொண்டிருந்தான் என் அம்மா எவ்வளவு அழகு சொல்லி திருஷ்டி கழித்தான் அவளுடைய  நெற்றியில்  இரண்டு கைகளையும் வைத்து  கன்னட நெத்தியில் வைத்து அழுத்தி சொடக்கு விட்டான் அதிக சொடக்குகள் விழுந்தன அப்பா என்ன திருஷ்டி அம்மாவுக்கு நினைக்கும் போது மல்லிகா முழித்து விட்டால் 

 மல்லிகா : சாரிடா நேத்து கொஞ்சம் லேட்டா தூங்கிட்டானா அதான் அசந்துட்டேன் டாக்டர் வந்து செக் பண்ணிட்டு போனாங்களா 

 கோபி : இல்லம்மா இனிமே தான் வருவாங்க நீங்க போய் பிரெஷ் ஆயிட்டு வாங்க நான் கொஞ்ச நேரம் இருக்கேன் அவளும் சரி என சொல்லி சென்றாள் கோபி குமாரின் அருகில் உட்கார்ந்தான் உங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்குனவங்க தேடித் தேடி வேட்டையாடுவேன், உங்களை எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு உங்களுக்கே தெரியும் சீக்கிரம் கண்டுபிடிப்பேன் கண்டுபிடிச்சு அவன சாவு என் கையில தான் பா.

சந்தியா : எங்க கையாலையும்  சேர்த்து சொல்லுடா 

 கோபி : சந்தியா உன் கையாலயா எனக்கு புரியல 

 சந்தியா : உனக்கு மட்டும் அப்பா உயிர் இல்ல எனக்கும் அப்பா உசுரு தான் அவரை இந்த மாதிரி படுக்க போட்டவர்களை நானும் சாகடிப்பேன் 

 கோபி : இந்த பாரு இதெல்லாம் தேவையில்லாத வேலை அத நான் பாத்துக்கிடுவேன் அப்பவே இந்த நிலைமைக்கு ஆளாக்குனவங்கள ஒருத்தனையும்  சும்மா விட மாட்டேன் நீ எல்லாம் பொண்ணு மா உனக்குன்னு வாழ்க்கை இருக்கு பெண்கள் கொலைகாரியாக கூடாதுமா 

 சந்தியா : ஆணுக்குப் பெண் சமம் அப்பாவுக்காக நீ ரிவேஞ் எடுக்கற, நான் ரிவேஞ் எடுக்க கூடாதா என்னாலயும் முடியும் 

 கோபி : சொன்னா கேக்கவே மாட்டியா போ வீட்டுக்கு போ போய் எல்லாத்துக்கும் டிரஸ் எடுத்துட்டு வா 

 சந்தியா : அதெல்லாம் வேலன் அத்தானை அனுப்பிவிட்டாச்சு அவங்க எடுத்துட்டு வந்துருவாங்க அத்தான வேலைக்காரனா ஆகிட்டு வரீங்க சரி சாப்டியா எல்லாரும் சாப்பிட்டாங்களா 

 சந்தியா : இல்ல

 கோபி : சரி எல்லாரும் இருங்க நான் கேண்டில போய் ஏதாவது வாங்கிட்டு வரேன் எல்லாரும் சாப்பிடும் இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் டாக்டர் உள்ள செக் அப் காக உள்ளே வந்தார் 
 வந்தே குமாரை பரிசோதனை செய்துவிட்டு நேத்துக்கு கொஞ்சம் பரவாயில்லை மூச்சு கொஞ்சம் நல்லா இழுத்து விடுறாரு அது ஓரளவு முன்னேற்றம் தான் நாளைக்கு இல்ல நாளைக்கு கழிச்சு கண் முழிக்க வாய்ப்பு இருக்கு இங்க ஒரு பத்து நாள் ஹாஸ்பிடல் இருக்கணும் அதுக்கப்புறம் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம் 
 கோபி சந்தியா இருவருக்கும் அளவில்லா சந்தோஷம் ரொம்ப தேங்க்ஸ் டாக்டர் 

 டாக்டர் : நாங்க ஒரு 50% எங்க உழைப்ப போட்டோம் மீதி அந்த கடவுள்தான் காப்பாத்திருக்கார் அந்த கடவுளுக்கும் நன்றி சொல்லுங்க சொல்லிட்டு ஒரு சில ஆலோசனைகளையும் சொல்லிட்டு வெளியே சென்றார் பிரஷ்ஷாக உள்ளே வந்தால் டேய் டாக்டர் என்னடா சொன்னாரு 

 சந்தியா : அப்பா நல்ல ஆய்டாருமா இனி கவலை இல்லை இன்னும் ரெண்டு நாள்ல கண் முழிச்சிருவாராம் ஒரு பத்து நாளு இங்க இருக்கணுமா அதுக்கப்புறம் டிஸ்சார்ஜ் பண்ணி விடலாம் என்று டாக்டர் சொன்னாங்க

 மல்லிகா : கோபி சந்தியா இருவரையும் மனதார சந்தோஷத்தில் கட்டி பிடித்தால் நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன் டி சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வடித்தால் எல்லாத்துக்கும் அந்த கடவுள்தான் நன்றி சொல்லணும் ரொம்ப நன்றி கடவுளே மனதார கடவுளிடம் மூவரும் வேண்டினர் இவர்கள் சந்தோஷத்தில் இருக்கும் தருணத்தில் புவனா உள்ளே வந்தால் 

 புவனா : மல்லிகா நல்லா இருக்கியா நான் செஞ்ச தப்ப மன்னிச்சு என்ன ஏத்துக்கிட்ட. உன் ஹஸ்பண்டுக்கு ஆக்சிடென்ட்  ஆகி இருக்குன்னு கேள்விப்பட்டேன் இப்ப எப்படி இருக்காரு  காப்பாத்த முடியாதுன்னு கேள்விப்பட்டேன் 

 மூவருக்கும் சந்தேகம் வந்தது டாக்டர் அப்படி ஒரு வார்த்தை நம்ம கிட்ட சொல்லவே இல்லையே 48 மணி நேரம் கழிச்சு சொல்றோம் அது மட்டும் தான் சொன்னாரு காப்பாத்த முடியாதுன்னு டாக்டர் சொல்லவே இல்லையே ஒருவேளை இவர் திருந்துற மாதிரி நடிக்கிறாளோ மல்லிகா நினைத்துக் கொண்டிருந்தாள் 

 புவனா : என்னடி நான் பாட்டுக்கு கேட்டுட்டு இருக்கேன் நீ பதில் சொல்லவே மாட்டாங்க உங்க ஹஸ்பேண்ட் காப்பாத்த முடியாதுன்னு சொன்னாங்கலாமே சரி விடு என்ன செய்ய எல்லாம் விதி 

 மல்லிகா : ஆமாடி அப்படித்தான் டாக்டர் சொன்னாரு எனக்கு நீ இனிமே யாரு இருக்கா சொல்லி புவனாவை கட்டிப்பிடித்து  கோபி சந்தியா இருவரையும் பார்த்து கொஞ்ச நேரம் அமைதியா இருங்க சிக்னல் கொடுத்தாள் 

 புவனா : சிரிப்பதை உணர்ந்தால் மல்லிகா அவளிடமிருந்து விலகி புவனாவை நேருக்கு நேர் பார்த்தால் 

மல்லிகா : புவனாவிடம் ஏதோ தப்பு இருக்கு  என உறுதிப்படுத்திக் கொண்டால் சொந்தக்காரங்க கிட்ட சொல்லணும் எல்லா  ஏற்பாடு பண்ணனும் பொய்யாக அழுதால் 

 புவனா : அழாதடி அழாத 
 அப்போ சொல்றத தான் இப்பவும் சொல்றேன் சரி நடக்க வேண்டியது மட்டும் பாரு 

 மல்லிகா : கோபி சந்தியா ரெண்டு பேரும் கொஞ்சம் வெளியேறுங்களேன் இவகிட்ட கொஞ்சம் தனியா பேசணும் அவர்கள் வெளியே சென்றனர் குமரை கை காமித்து நானே இந்த பொட்டைய கொல்லனும் தான் நினைச்சேன் ஆனா எந்த புண்ணியவானோ எனக்கு நல்ல காரியம் செஞ்சுட்டான் அவன் மட்டும் இவன் கையில கிடைச்சான்னு வை அவங்கட நல்ல ஒத்து என்ஜாய் பண்ணுவேன் அவ்வளவு சந்தோஷத்துல இருக்கேன் 

 புவனா : என்னடி சொல்ற நீயே உன் புருஷனை கொன்னுறுப்பியா எதுக்குடி இந்த கொலவெறி 

 மல்லிகா : இவன் முன்னாடி எனக்கு செஞ்சத என்னால மறக்கவே முடியல கல்யாணம் முடிஞ்சா புதுசுல என்னை எந்த அளவுக்கு கொடுமைப்படுத்துனா தெரியுமா அதான் இவன் சாகட்டும் நினைக்கிறேன் புவனா நம்பும் படியாக பேசினாள் 

 புவனா : சூப்பர் டி இதை நீ என்கிட்ட முன்னாடியே  சொல்ல வேண்டியது தானே நேத்து செஞ்சத முன்னாடியே நாங்க செஞ்சி இருப்போம்ல 

 மல்லிகா அவளது நெஞ்சில் இடி இறங்கியது போல் இருந்தது பிரெண்டு  மாதிரி இருந்துகிட்டு என் புருஷனையும் கொள்ளை பார்த்து இருக்கே டி உன்ன 
 மனசில் நினைத்துக் கொண்டு நம்ம இப்ப கோவப்பட்டோம்  இன்னொரு நாள் யாரும் நமக்கு தெரியாம போயிரும் அந்த உண்மையை வர வைப்போம் சூப்பர் டி  யாருடி அது இந்த நல்ல காரியத்தை செஞ்சது 

 புவனா : நீ காலேஜ் படிக்கும்போது உன்னைய உருகி உருகி காதலிச்சானே தினேஷ் அவன் ஞாபகம் இருக்கா அவன் தான் கால செட் பண்ணி ரவுடிகளை வைத்து லாரி வச்சிக்கிட்டு இடிச்சி  தள்ளுனா உன் புருஷன் பறந்து போய்ட்டானாமே எதையோ போஸ்ட்ல மோதி கீழே விழுந்து கிடந்தான் ஆளு செத்துட்டான் நெனச்சு பசங்க வந்துட்டாங்க போல இருக்கு தினேஷ் அடியாளிடம் சண்டை போட்டுட்டு இருந்தான் அதான் என்கிட்ட சொன்னா 

 மல்லிகா : நேரடியாகவே புவனா கன்னத்தில் பளார் எனும் அரை விட்டாள் புவனா  பல் உடைந்தது. கட்டிய கணவனைக் கொல்ல பார்த்தால் எந்த மனைவிதான் சும்மா விடுவாள் தேவிடியா  முண்ட உன்ன மாதிரி நான் அரிப்பு எடுத்துட்டு அலையறேன் நினைச்சியோடி தேவிடியா கோபி ரஞ்சித்துக்கு போன் போடுடா 

 புவனா : அடிப்பாவி நல்லவள் மாதிரி நடிச்சு என்னை ஏமாத்திட்டியேடி உன்ன மல்லிகா கழுத்தை நெரித்தால் கோமதி புவனா முதுகில் ஒரே மிதி தள்ளி போய் விழுந்தால் புவனா கீழே விழுந்து திரும்பி பார்த்தாள் கோமதி கொலை வெறி உடன் நின்று கொண்டிருந்தால் 

 கோமதி : எங்க அப்பா வாடி கொல்ல பாத்த உன்ன சொல்லிட்டு அருகில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து அவளை கொல்ல பாய்ந்து சென்றால் சந்தியா மல்லிகா கோமதியை பிடித்து சமாதானப்படுத்தினர் அடுத்த அரை மணி நேரத்தில் ரஞ்சித் இன்ஸ்பெக்டர் வந்தார் புவனாவை பெண் போலீஸ் அதிகாரி மூலம் கைது செய்து தினேஷ் எங்கே இருக்கிறான் என விசாரித்தனர் அவள் எதுவுமே சொல்லவில்லை இவள கூட்டிட்டு போங்க. புவனாவின் போனை எடுத்து இவள் யாரிடம் எல்லாம் பேசி இருக்கிறாள் நம்பரை பரிசோதனை செய்தார்கள். இவள் பேசிய நண்பர்கள்  விக்ரம் அருண் சேதுராமன் சேகர் பிரகாஷ் கோபால் தினேஷ்
 இவர்கள் அனைவரும் விசாரணை வளையத்திற்குள் வந்தனர் மல்லிகாவை பார்த்து அத்தை கவலப்படாதீங்க அவனுடைய தம்பி ராஜியை  சந்தியாவுக்கு கட்டிக் கொடுக்க காரணத்தினால் மல்லிகாவை அத்தை என்று கூப்பிட்டான் இதுல பாதி பேரும் ஜெயில்ல இருக்காங்க இன்னும் ஒரு சில பேர் வெளியே இருக்காங்க எல்லாத்துலையுமே நான் திரும்பி விசாரிக்கிறேன் அவங்க மேல கேஸ் ஸ்டராங் பண்றேன் 

 மல்லிகா : அதுல கோபால் பெயர் இருக்குல்ல அவன் எப்படி

 ரஞ்சித் : என்ன சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியல கோபால் சந்தேகத்திற்கிடமான நபர் அவன் பேரு இருந்தா உங்களுக்கு என்ன கோபால உங்களுக்கு எப்படி தெரியும் உங்க புருஷனை கொள்ளை துணிஞ்சு இருக்காங்க கோபால் மேல சந்தேகம் இருக்கு, அவன் எப்படி இதுலனு அது எப்படி நான் சொல்ல முடியும் முதல நா கேட்டதுக்கு பதில் சொல்லுங்க. கோபால் உங்களுக்கு எப்படி தெரியும். இருவரும் பேசும்போது கோபி உள்ளே வந்தான் 

கோபி : அம்மாவும் கோபாலும் ஒரே காலேஜ் படிச்சவங்க. Just ப்ரெண்ட்ஸ் அவ்ளோ தான் அம்மா ஏற்கனவே என்கிட்ட சொல்லிட்டாங்க. நீங்க கேள்வி கேக்கறது பாத்தா அம்மாவை சந்தேகம் படுற மாதிரி தோணுது. ஒன்னு தெரிஞ்சிக்கோங்க இந்த உண்மை எல்லாம் அம்மா தான் அவுங்க புத்திசாலி தனமா கண்டு புடிச்சிச்சாங்க. நீங்க என் அம்மாவையே சந்தேகம் படுறிங்களா 

ரஞ்சித் : சாரி கோபி விசாரணை அப்படி தான் இருக்கும். ஏன் என்னையே நான் நம்ப மாட்டேன். சரியா. விசாரணை முடியட்டும் எல்லாம் உண்மையும் வெளியே வரும். எதுக்கு இந்த ஆகசிடென்ட் காரணம் தெரியும் சொல்லிட்டு வெளியே சென்றான்
[+] 2 users Like Murugansiva's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லிகா மிஸ் - by Sparo - 04-06-2024, 01:35 AM
RE: மல்லிகா மிஸ் - by Sparo - 06-06-2024, 01:31 AM
RE: மல்லிகா மிஸ் - by Sparo - 11-06-2024, 01:45 AM
RE: மல்லிகா மிஸ் - by Sparo - 13-06-2024, 01:32 AM
RE: மல்லிகா மிஸ் - by Murugansiva - 13-06-2024, 03:31 PM
RE: மல்லிகா மிஸ் - by Sparo - 14-06-2024, 01:18 AM
RE: மல்லிகா மிஸ் - by Sparo - 18-06-2024, 01:50 AM



Users browsing this thread: 16 Guest(s)