12-06-2024, 12:52 PM
மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக மல்லிகா மற்றும் அஸ்வினி வாட்ச்மென் உடன் நடக்கும் உரையாடல் பார்க்கும் போது பழைய வாழ்க்கை போவது போல் இருக்கிறது. மல்லிகா கணவருக்கு விபத்து ஏற்பட்டு பார்க்கும் போது இதற்கு பின்னால் ஏதோ ஒருவரின் செயல்கள் இருப்பது போல் தெரிகிறது