11-06-2024, 08:37 PM
(11-06-2024, 06:29 PM)Muthukdt Wrote: தவறு செய்பவர்களுக்கு தண்டனை அல்லது மன்னிப்பு உண்டு அது அவர்களின் தவறைப் பொறுத்தது..
ஆனால் இது மன்னிக்க முடியாத பச்சை துரோகம்.. தன்னுடைய பெரிய தவறுகளை தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் மன்னித்து விட்டார்கள் என்று தெரிந்து அவர்களுக்கு இவள் செய்வது பச்சை துரோகம்..
தவறுகள் இருப்பின் மன்னிக்கப்படலாம்.. துரோகங்கள் மன்னிக்க படக் கூடாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து நண்பா.. கடந்த கதையில் துரோகத்தை மன்னித்து விட்டது போல இந்த கதையிலிலும் அதைத் தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் நண்பா
கண்டிப்பாக நண்பா