11-06-2024, 06:27 PM
(11-06-2024, 06:11 PM)Murugansiva Wrote: வணக்கம் நண்பர்களே நான் புதியவன் தான் எனக்கும் ஒரு சில நண்பர்கள் தொடர்ந்து ஆதரவு தருகிறார்கள் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் இன்னும் உங்கள் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் புதிய கதைகள் நிறைய கைவசம் உள்ளது ஒவ்வொரு கதையாக முடித்துவிட்டு புதிய கதைகளை தொடங்குவேன் வேலையின் நேரத்தை பொறுத்து போடுவேன் ஒரு கதையை எழுத ஆரம்பித்தால் அதை நான் முடித்து விடுவேன் இடையில் நிறுத்த மாட்டேன் நன்றி நண்பர்களே
நண்பா நீங்கள் எழுதும் ஒவ்வொரு கதையின் நான் படித்து வருகிறேன் , ஒரு கதை முடித்துவிட்டு மற்றொரு கதை ஆரம்பித்து அதிலும் த்ரில்லர், காமம் சேர்ந்து வாசகர் ஆகிய எங்கள் மகிழ்விக்க உங்கள் பொன் நேரத்தை ஒதுக்கி அனைத்து கதையும் நன்றாக முடித்து வருகிறார் நண்பா வாழ்த்துக்கள்