10-06-2024, 09:44 PM
அவன் பேருந்தை விட்டு வேகமாக நடந்து பக்கத்தில் இருந்த NRS ஹீரோ சைக்கிள் மாண்ட் கடைக்கு சென்றான் மிக பெரிய சைக்கிள் கடை அது உள்ளே சென்றவன் அங்க மாட்டி இருந்த எல்லா சைக்கிளையும் ஆச்சிரகயமாக பார்த்தான் அதில் வேலை செய்யும் சேட்டு பயன் ஒருவன் வந்து போலோ சார் எந்த மாதிரி சைக்கிள் வேனும் என வடக்கு மாநிலத்தவர் பேசும் தமிழ் போல பேசினான். சங்கர் 7வது படிக்கும் பொண்ணுக்கு சைக்கிள் வேனும் ஆன ஆலு நல்ல 9வது படிக்கும் பொண்ணு போல் வளர்ச்சியா இருப்பா எனக்கூறினான் அந்த பயனும் புது மாடல் சைக்கிள் சிலதை காட்டினான் சங்கர் ஒரு பத்து நிமிட தேடலுக்கு பின் வானத்து கலர்ல இருக்கும் சைக்கிள் அவனுக்கு பிடிச்சிருந்தது அது எவ்வளவு விளை என சைக்கிள் கடை முதலாளிடம் கேட்டான் சங்கர் அவர் 4600 பா எனக்கூறினான் அவன் 4000 தரேன் கூறினான் ஆனால் அந்த கடைக்காரர் ஒத்துக்கவில்லை இறுதியாக பேசி 4200 ரூபாய் கொடுத்தான் கொஞ்சம் பெரிய சைக்கிள் தான் அது அவள் வளர்ச்சிக்கு அந்த சைக்கிள்தான் கரெக்ட்டா இருக்கும் என தோணியது அவனுக்கு சைக்கிளை கையில் தூக்கி கொண்டு நேராக ஓட்டலுக்கு சென்றான் குரும்பா வாசனை ஆலை தூக்கியது ஆறு புரோட்டாவும் குடல் கறியும் பார்சல் கட்டிக்கொண்டு பஸ் ஸ்டாப் வந்தான் சங்கர்.
ஒரு பத்து நிமிட காத்திருப்புக்கு பின் பஸ் வந்தது அதில் ஏறி சைக்கிளை ஒரு ஓரமாக வைத்து பிடித்துக்கொண்டான் ஒரு 45 நிமிட பயணத்துக்கு பின் அவன் ஊருக்கு சென்றான் அங்க இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து அவன் வீட்டுக்கு போய் சேர்ந்தான் வீட்டுக்குள் போகும்போது அவள் அம்மா புவனா ஷோபாவில் கண்மூடி படுத்திருந்தால் இவன் கதவை திறக்கும் சத்தத்தில் உடனடியாக முழித்துக்கொண்டால்.
என்னடா சைக்கிள் வாங்கிட்டு வந்துட்டியா ம் மா பாரு எப்படி இருக்குனு கேட்டன் வாவ் சூப்பரா இருக்குடா என புவனா கூறினாள் சரிமா நீ போய் குடுத்துட்டு வந்துடு என சங்கர் கூறினான் இல்லடா நீ தான வாங்கின நீயே போய் குடுத்துட்டு வா என்கூறினாள் புவனா அவனும் சரி எனக்கூறிவிட்டு நேராக மஞ்சுமா வீட்டுக்கு போனான் வெளியே அவள் பாட்டி திண்ணையில் உட்கார்ந்து இருந்தால் எங்கம்மா மஞ்சு எனக்கேட்டான் உள்ள இருக்கா சாமி என்ன இது சைக்கிள் புதுசா இருக்கு எனக்கேட்டாள் . மஞ்சுக்கு தான் மா இன்னிக்கு அவளுக்கு பிறந்தநாள் இல்லையா அந்த நான் வாங்கிட்டு வந்தேன் அவள் பாட்டி சிரித்துக்கொண்டே எதுக்கு சாமி இதுலா காசு செலவு பண்ணிக்குனு என கேட்டாள் அதுக்கு என்ன பாட்டி என் நம்ப மஞ்சுவுக்கு நாம செய்யாமா ஏறு செய்யுவா சரி மஞ்சு எங்க எனக்கேட்டான் உள்ள டிவி பார்த்துட்டு இருந்தால் நீயே போய் அவக்கிட்ட குடு சாமி சந்தோஷத்துல வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பா என்கூறினாள் அவனும் சரி பாட்டி என கூறி வாசற்படியில் இருந்து உள்ளே சென்றான்.