10-06-2024, 03:02 PM
(10-06-2024, 01:32 PM)krishnaid123 Wrote: மல்லிகா மிஸ் கதை இத்தோடு முடியுமா இல்லை மேலும் வேறு சிலர் வருவார்களா? நான் எதிர்பார்த்தது வரவில்லை என்றாலும் பரவாயில்ல. இந்த கதையில் முடியாமல் போனால் வேறு கதைகளில் என் எதிர்பார்ப்பை எதிர்பார்க்கலாமா என்று தான் கேட்டேன். உங்களுக்கு எப்படி தொடர்வது என்பதில் சிக்கல் இருந்தால் கேளுங்கள் சொல்கிறேன்.
இல்லை நண்பா நான் கிளைமாக்ஸ் வரையும் யோசித்து வைத்து விட்டேன் நண்பா ஒவ்வொரு பகுதிகளிலும் என்னால் முடிந்தவரை போரடிக்காமல் கொண்டு செல்ல முயல்வேன் எதிர்பாருங்கள் சில திருப்பங்கள் வரும் எதிர்பாருங்கள் நண்பா உங்கள் ஆதரவு தொடர்ந்து தாருங்கள் நண்பா