10-06-2024, 11:52 AM
ஆமாடா வயிறு இடுப்புல வலிக்குது என வலியோடு சொன்னாள் சரிமா அப்படினா நீ ரெஸ்ட் எடுத்துக்கோ இரவு உணவு கூட கடையில வாங்கிக்கலாம் எனக்கூறினான் சரிடா என புவனா கூறினான் சங்கர் அவன் அம்மாவின் நெற்றியில் பாசமாக முத்தம் ஒன்றை இட்டான் புவனாவும் அவன் கண்ணத்தில் முத்தம் ஒன்று குடுத்தால் புவனா புது காலேஜ் எப்படி இருந்ததது எனக்கேட்டால் ம் மா நல்லா இருக்கு போன உடனே புது நண்பர்களா கிடைச்சிட்ட்டாங்க எனக்கு காலேஜ் ரொம்ப பிடிச்சிருக்கு எனக்கூறினான் பரவாலாடா சூப்பர் என புவனா சொன்னாள் மா நீயும் புது கம்பனிக்கு போனியே வொர்க்க ல எப்படி எனக்கேட்டான் ம் நல்லாருக்குடா அங்க ஓனர் அம்மா கூடா நல்லா நடத்துராங்க என புவனா கூறினாள்.
மா அப்புறம் இன்னொரு விஷயம் நம்ம பக்கத்து வீட்ல இருக்கா இல்ல மஞ்சு அவளுக்கு இன்னிக்கு பர்த்டே வந்து சாக்லெட் குடுத்துட்டு போனா எனக்கூறினாள் ம் அவங்க பாட்டி காலையிலே சொன்னாங்க டா. மா அவளுக்கு பிறந்தநாள் பரிசா எதுன வாங்கி கொடுத்தா நல்லா இருக்குமா என சங்கர் கூறினான் ம் நல்லா இருக்கும் என்ன வாங்கி தர புவனா கேட்டால். மா அவளுக்கு சைக்கிள் வேனும் னு அவ பாட்டி கேட்டுட்டு இருந்தா பேசாமா அவளுக்கு அதுவே வாங்கி கொடுத்தடலாம் என்கிட்ட 3000 இருக்கு இன்னும் 2000 கிடைச்சா வாங்கிடலாம் மா. உனக்கு ஏது 3000 என புவனா கேட்டால் அம்மா அன்னிக்கு பிரண்ட் 2000 வாங்கினான் இல்ல அந்த பணம் திருப்பி கொடுத்துவிட்டான் என் சேவிங்கஸ் ஒரு 1000 இருந்துச்சு என சங்கர் கூறினான். புவனா சரிடா நான் தேவிக்கிட்ட கேட்டு பாக்குறேன் எனக்கூறினாள். சரிமா என சங்கர் சொன்னாள்.
புவனா அவள் மொபைல் எடுத்து தேவிக்கு கால் செய்த்தால் தேவி கொஞ்ச நேரம் கழித்து எடுத்தால்
அவர்கள் பேசிய உரையாடல்கள்.
புவனா : ஹலோ தேவி
தேவி : ம் சொல்லுடி இப்பதான் வீட்டுக்கு போன அதுக்குள்ள போன் பண்ணுற
புவனா : ஒன்னுமில்லடி பணம் ஒரு 2000 வேனும் கிடைக்குமா
தேவி : ம் இருக்குடி எதுனா அர்ஜெண்டா
புவனா : ம் ஆமாடி கொஞ்சம் தேவைப்படுது பயன அனுப்புறேனு குடுத்துறு அவன்கிட்ட
தேவி : ம் சரிடி அனுப்பிவிடு வச்சிடுறேன்
புவனா: ம் சரிடி வச்சிடு
சங்கர் என்னமா பணம் தேவி ஆண்டி தராங்கலா எனக்கேட்டான் ம் தராலாடா போய் அப்படியே வாங்கிட்டு போ என சொன்னால் ம் சரிமா என்க்கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் தேவியின் வீடு சங்கர் வீட்டிலிருந்து ஒரு இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்கும் நடந்து சென்று அவள் வீடு இருக்கும் வீதிக்கு போனான். அவன் தேவியின் வீட்டுக்கு இது வரை போனதே இல்லை பக்கத்து திண்ணையில் இருக்கும் பாட்டியிடம் விசாரித்தான் அவங்களும் வழி சொன்னார்கள் அந்த பாட்டி சொன்ன வழியில் நடந்து சென்றான் தேவியின் வீட்டை இறுதியாக கண்டுபிடித்தான் சங்கர் . அவள் வீடு பெரிய வீடுலாம் இல்லை சும்மா சீட்டி போட்டு மூன்று ரூமாகா பிரிக்கப்பட்டிருக்கும் அவள் வீட்டின் முன்பக்கம் சாக்கடை கால்வாய் ஓடிக்கொண்டிருந்தது அதை தாண்டி உள்ளே சென்றான் வீட்டின் வெளியில் பழைய கட்டில் ஒன்று சுவரோடு சாய்த்து வைத்திருந்தனர் கதவு திறந்து தான் இருந்தது அவன் காலணிகளை திறந்து உள்ளே சென்று ஆண்டி ஆண்டி என கூப்பிட்டான்.