Adultery மல்லிகா மிஸ்
#89
அஸ்வினி : யோசித்துக் கொண்டே இருந்தாள் அய்யய்யோ இவங்க எதுக்கு வந்திருக்காங்க என்ன ஆச்சுன்னு தெரியலையே அத்தை கிட்ட போய் சொல்லும் அத்த நம்ம வீட்டு வாசலில் போலீஸ் நிக்கிறாங்க அத்தை 

மல்லிகா : போலீசா போலீஸ் எதுக்கு நம்ம வீட்டுக்கு வரணும் 

அருண் : இவனுக்கு வேர்த்து ஊத்தியது ஒருவேளை நம்மள தேடி வந்து இருப்பாங்களோ டாக்டர் செக்கப் ஆள் அனுப்புறேன்னு சொன்னார் கரெக்டா நம்ம வீட்ல இருக்கோமா இல்ல வேற யாருகிட்டயாவது தொடர்புல இருக்கோமா அன்னைக்கே சொன்னாரே உடல் உறவுவைக்க வேண்டாம் என்று வீட்ல இருந்தா ஃப்ரீயா இருக்க முடியாதுன்னு வெளியே ஓடி வந்தோம் நம்ம ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி இருக்கோம் ஒருவேளை டாக்டர் நான் ஒழுங்கா இருக்கனா பாக்குறதுக்கு ஆள் அனுப்பி இருப்பாங்களோ வீட்ல இல்லன்னு விசாரிச்சு இங்க வந்திருக்காங்க நினைக்கிறேன் இப்படியே யோசித்துக் கொண்டிருந்தான் அதைக் கவனித்த மல்லிகா 

மல்லிகா : டேய் உனக்கு என்ன ஆச்சு? வேர்த்து ஊத்துது ஏன் இப்படி நடுங்கி போய் நிக்க என்ன விக்ரம் உன் பிரண்டு தொட நடுங்கியா  இருப்பான் போல இவர்கள் பேசும்போது காலிங் பெல் அடித்துக் கொண்டே இருந்தது அஸ்வினி என்னன்னு பேசி அனுப்பி வச்சிட்டு வா 

அஸ்வினி : என்னையவே அனுப்புங்க குழம்பிக் கொண்டு கதவை திறக்கப் போனால் 

இன்ஸ்பெக்டர்: ஏம்மா இவ்வளவு நேரம் கதவ திறக்காம என்ன பண்ணிட்டு இருந்தீங்க இங்க  யாரெல்லாம் இருக்கா 

அஸ்வினி : அஸ்வினி பேச ஆரம்பிக்கும் போது அருண் பதறி அடித்துக் கொண்டு அஸ்வினியும் இன்ஸ்பெக்டரையும் தள்ளிக்கொண்டு ஓடிச் சென்றான் 

இன்ஸ்பெக்டர் : யோவ் அவன புடிங்கியா அவன  புடுங்கய்யா யாருமா அவன் இப்படி பயந்து அடிச்சு ஓடுறான் 

மல்லிகா : இன்ஸ்பெக்டர் நீங்க எதுக்கு இங்க வந்தீங்க அதை சொல்லுங்க நான் யார் தெரியுமில்ல ஒரு காலேஜ் பெயரைச் சொல்லி நாலு வைஸ் ப்ரின்ஸ்பாலா இருக்கேன் எனக்கும் மேல் அதிகாரி எல்லாம் தெரியும் இங்க எதுக்கு வந்தீங்க அதை சொல்லுங்க 

இன்ஸ்பெக்டர் : பொறுங்கமா  பொறுங்க நாங்க ஏன் வந்திருக்கிறோம் என்று தெரியணும் அப்படித்தானே எல்லாமே சொல்லுவேன் இவனை இவனை அரெஸ்ட் பண்ணியா விக்ரமை பார்த்து 

மல்லிகா : இன்ஸ்பெக்டர் அவன் எதுக்கு அரஸ்ட் பண்றீங்க அப்புறம் பின்விளைவுகள் மோசமா இருக்கும் 

இன்ஸ்பெக்டர் : இருங்க மேடம் யாருக்கு பின்  விளைவுகள் மோசமாக இருக்கும் இப்ப சொல்லுவேன் எல்லாம் தெளிவா இருக்கும் சரிங்களா உட்கார்ந்து பேசலாமா 

மல்லிகா : நீங்க பாட்டுக்கு வரீங்க என் ஸ்டுடென்ட் அரெஸ்ட் பண்றீங்க விக்ரமை ஸ்டூடண்ட் என்று சொன்னால் இன்னொரு ஸ்டுடென்ட் உங்கள கண்டு பயந்து ஓடிட்டான் நீங்க செய்றது ரொம்ப தப்பு இன்ஸ்பெக்டர்  கமிஷனர் கிட்ட பேச வேண்டியது இருக்கும் 

இன்ஸ்பெக்டர் : தாராளமா பேசுங்க மேடம் இப்ப கூட நான் போன் போட்டு தரேன் பேசுங்க அவங்களே எல்லா விவரமும் சொல்லுவாங்க ஒரு நிமிஷம் என்னை பேச விடுறீங்களா மேடம் அப்போ தானே எல்லாம் உங்களுக்கு புரியும் சொல்லி அருகில் இருந்த சோபாவில் உட்கார்ந்தான் 
 விக்ரமை பார்த்து டேய் உன் மேல எத்தனை கேஸ் இருக்குன்னு உனக்கே தெரியும் நீயா சொல்லிட்டா அது உனக்கு நல்லது இல்ல நான் சொல்ல வைக்கணுமா அப்புறம் உனக்கு சேதாரம் ரொம்ப இருக்கும் நீயே உண்மைய சொல்லிரு அதான் உனக்கு நல்லது 

விக்ரம் : சார் சார் வேண்டாம் சார் வேண்டாம் சார் நானே எல்லா உண்மையும் சொல்லிடுறேன் நான் தேடப்படும் குற்றவாளி நான் நிறைய பொண்ணுங்களுக்கு கெடுத்து அவங்களை சீரழிச்சி விபச்சார விடுதியில் கொண்டு போய் விட்டு இருக்கேன் எனக்கு தெரிஞ்ச பெரிய பெரிய தொழிலதிபர்கள் கிட்ட கொண்டும் விட்டு இருக்கேன் அவங்க மூலமா நிறைய பணம் சம்பாதிச்சிருக்கேன் நான் செஞ்ச தப்புக்கு எந்த ஆதாரமும் இல்லை  இப்போ எப்படி இவங்க இங்க வந்தாங்கன்னு எனக்கு தெரியல 

 மல்லிகாவுக்கும் அஸ்வினிக்கும் பேரதிர்ச்சி தலையில் இடி இறங்கியது போல் இருந்தது 

இன்ஸ்பெக்டர் : இப்ப சொல்ற மேடம் எல்லாமே சொல்றேன் எங்கள கண்டு பயந்து ஓடுனானே அவன் பெயர் அருண் ஐ அம் எ ரைட். அவன் ஒரு எச்ஐவி பேஷண்ட் உங்களுக்கு புரியும் படியா சொல்லுவேன் எய்ட்ஸ் நோயாளி 

மல்லிகா அஸ்வினி : என்ன சொல்றீங்க அதிர்ச்சியாக கேட்டனர் 

இன்ஸ்பெக்டர் : ஆமா அதான் உண்மை எச்ஐவி பேஷண்ட் அவங்க எல்லாம் கரெக்டா இருக்காங்களான்னு சொல்லி அடிக்கடி வீட்டுக்கு போய் செக் பண்ணுவாங்க மாத்திரை கரெக்டா போடுவாங்களா ஆள் சரியா இருக்காங்களா அப்படி செக் பண்ணுவாங்க அப்படி செக் பண்ணக்கூடிய இடத்துல அருன் இருக்கான் அவங்க வீட்டுக்கு டாக்டர் குரூப் போய் செக் பண்ணி இருக்காங்க ஆள் இல்ல அருணை பத்தி டாக்டருக்கு ஏற்கனவே தெரியும் அவன் கோடீஸ்வரன் வீட்டு பையன் வீட்ல அவனுக்கு அதிகமா செல்லம் அருண் எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுத்துடுவாங்க அத வச்சுக்கிட்டு நிறைய பொண்ணுங்க கிட்ட போய் உடலுறவு வச்சிருக்கான் அதுல விபச்சாரியும் அடங்கும்  இவன் செஞ்ச பெரிய தப்பு யாரோ ஒரு ஹெச் ஐ வி பொண்ணு கிட்ட உடலுறவு வச்சிருக்கான் அது இவனுக்கு பரவி இருக்கு இப்ப டாக்டர் கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கான். அதெல்லாம் போக இப்போ இங்க வந்து இருக்கானே எதுக்கு சொல்றீங்களா மேடம் ஏதோ ஸ்டுடென்ட் சொன்னீங்களே அவன் எந்த காலேஜ் படிக்கிறான்

மல்லிகா : செய்த தவறை உணர்ந்து கதறி அழுதால் ஐயோ நான் எவ்வளவோ பெரிய பாவம் செய்ய பாத்துட்டேன் என் மகன் எவ்வளவோ சொன்னானே புத்தி கெட்டு போய் இப்படி இருந்திருக்கேனே நான் எல்லாம் மனுசியே கிடையாது குமார் கிட்ட ஓடி போய் காலில் விழுந்து அழுதால் என்ன மன்னிச்சிருங்கன்னு சொல்லி அழல அதுக்கு எனக்கு தகுதி இருக்கா தெரியல நா எல்லாம் உயிரோடு இருக்கக் கூடாது சொல்லிட்டு கிச்சனுக்கு ஓடி சென்றாள் அங்கு இருந்த கத்தியை எடுத்து வயிற்றில் குத்த போனால் குமார் வந்து தடுத்தான் என்ன விடுங்க நான் சாகணும் என்ன விடுங்க நான் சாகனும் எவ்வளவு பெரிய ராட்சசியா இருந்திருக்கேன் உங்களுக்கு எவ்வளவு படுத்தி நம்ம பசங்களையும் கேவலப்படுத்தி சி நான் எல்லாம் வாழ தகுதியே இல்லாதவ 

அஸ்வினி : அதேபோல் அவளும் கதறி அழுது கொண்டுதான் இருந்தால் 

இன்ஸ்பெக்டர் : என்ன இங்க வர வச்சது உங்க மகன் கோபி தான் 

மல்லிகா : என்ன சொல்றீங்க இன்ஸ்பெக்டர் என் மகனா 

இன்ஸ்பெக்டர் : ஆமா உங்க மகன் தான் என் தம்பி பிரண்டு தான் உங்க மகன், என்ன நடந்தது என்று சொல்லுவேன் தெளிவா கேளுங்க உங்க மகனுக்கு ஏதோ தப்பா நடக்க போகுதே அப்படின்னு மனசுல தோனி இருக்கு அப்பா உங்க மகன் புத்திசாலித்தனமா யோசிச்சு  

 ஒரு சின்ன பிளாஷ்பேக் 

கோபி : சந்தியா எனக்கு சரியா படலாமா என்ன தடுக்காத நான் ஒரு முடிவு எடுக்க போறேன் 

சந்தியா : என்ன சொல்ற என்ன சொன்னாலும் கேக்க மாட்டியா அந்த வீட்டுக்கு போனாலே உன்னை அவமானப்படுத்தி அனுப்புவாங்க அம்மா என்கிற ஒரு புனிதமான உறவை அவமானப்படுத்தினவங்க நீ அங்க போயி திரும்பவும் அவமானப்பட்டு வர போறியா 

கோபி : ப்ளீஸ் என்னை தடுக்காத கண்டிப்பா நம்ம வீட்லதான் ஏதோ தப்பா நடக்க போகுதுன்னு தோணுது  ஒரு நிமிஷம் இரு சொல்லிட்டு யமுனாவுக்கு போன் செய்தான் 
 யமுனா எங்க இருக்க

யமுனா : முதல் முறை உரிமையோடு  பேசியது அவளுக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது வெளி காட்டிக் கொள்ளாமல் சொல்லுங்க நான் வீட்லதான் இருக்கேன் 

கோபி : எனக்காக ஒரு ஹெல்ப் பண்ணுவியா

யமுனா : சொல்லுங்க

கோபி : உங்க அண்ணன் மேல கம்ப்ளைன்ட் குடு அவன் பொம்பள பொறுக்கி ன்னு நீயே சொல்லி இருக்க அவன் வெளியே இருந்தா சில பொண்ணுங்களுக்கு ஆபத்து இருக்குன்னு கம்ப்ளைன்ட் கொடு 

யமுனா : இவன் மேல ஆல்ரெடி கேஸ் நிறைய இருக்கு ஆதார் இல்லாம சுத்திக்கிட்டே இருக்கான் வீட்டுக்கு ஒரே பையன் அம்மா அப்பா செல்லம் கொடுத்துட்டாங்க அதனால ஊதாரியா சுத்திக்கிட்டு அலைஞ்சான் இத்தனை நாள் அவனுக்கு நாங்க பாவம் பார்த்தோம் இப்ப அம்மா அப்பா அவ செத்தாலும் பரவாயில்லைன்னு சொல்லிட்டாங்க அப்படிப்பட்ட ஒரு பொம்பள பொறுக்கி எங்களுக்கு தேவையே இல்ல நான் கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன் 

கோபி : தேங்க்ஸ்  நான் இந்த உதவிய மறக்கவே மாட்டேன் 

யமுனா : இதுல என்ன இருக்கு  நான் உங்க வீட்டுக்கு வாழ வரப்போறவ தானே உண்மைதானே 

கோபி : கண்டிப்பா சரி ரொம்ப டைம் எடுத்துக்கிடாத உடனே போய் கம்ப்ளைன்ட் கொடு இப்ப கொடுத்தால்தான் உடனே புடிக்க முடியும் 

யமுனா : ஆமா என்ன பிரச்சனை தெரிஞ்சுக்கலாமா 

கோபி : வீட்டில் நடந்த அனைத்து பிரச்சனைகளையும் சொல்லி முடித்தான் 

யமுனா : அந்த நாய் எங்கேயோ போயிட்டு நெனச்சேன் திரும்பியும் உங்க வீட்ல வந்து டிஸ்டர்ப் பண்றானா தோ இப்பவே கிளம்புறேன் அவன் பேர்ல கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன் 

கோபி : தேங்க்ஸ் சொல்லிட்டு போனை வைத்தான் 
 அவனது நண்பன் ராஜ் அவனுக்கு போன் போட்டான் 
 டேய் ராஜ் எங்கடா இருக்க 

ராஜ் : நான் வெளியூர்ல வேலை பாத்துட்டு இருக்கேன் டா சொல்லுடா 

கோபி : நடந்த பிரச்சனைகளை கொன்னு விடாமல் சொல்லி முடித்தான் உங்க அண்ணன் நம்ம ஏரியா இன்ஸ்பெக்டர் தானடா 

ராஜ் : ஆமாடா கம்ப்ளைன்ட் என்னடா கம்ப்ளைன்ட் அவங்கள வேணா கமெண்ட் குடுக்க சொல்லு நான் இப்பவே எங்க அண்ணனுக்கு ஃபோன் போட்டு விஷயத்தை சொல்லி உடனே அனுப்புறேன் நீ கவலைப்படாதடா 

கோபி : தேங்க்ஸ்டா ராஜ் சொல்லிட்டு போனை வைத்தான்

 இன்ஸ்பெக்டர் மல்லிகாவிடம் அனைத்தும் சொல்லி முடித்தான் 

மல்லிகா : நம்மை எவ்வளவு பெரிய பாவம் பண்ண பார்த்தோம் என் புள்ள என்ன காப்பாத்தி இருக்கான் புலம்பிக்கொண்டு அஸ்வினியும் மல்லிகாவும் அழுது கொண்டே இருந்தனர்

இன்ஸ்பெக்டர் : இனிமேலாவது குடும்பத்தோட ஒண்ணா இருங்க நான் உங்களுக்கு சொல்ல கூடாது இருந்தாலும் சொல்றேன் ஒரு அம்மா எப்படி இருப்பாங்களோ அந்த மாதிரி இனிமேல் இருங்க உங்க குடும்பம் எப்பவும் ஒண்ணா இருக்கும் சந்தோசமாவும் இருப்பீங்க அது உங்க கையில தான் இருக்கு 

மல்லிகா : இதுக்கு மேல நான் திருந்தலைன்னா நான் மனுசியே கிடையாது ஒரு அம்மா எப்படி இருப்பாலோ அதைவிட மேல நான் இருந்து காட்டுவேன் பழி வாங்கணும்னு இருக்கிற வெறி எனக்குள்ள இப்படி ஆயிடுச்சு குமாரை பார்த்து இனிமேல் நான் ஒழுங்கா இருப்பேன் அப்படின்னு சொல்லல நான் இருக்கிறதை வைத்து நீங்களே புரிந்து கொள்வீர்கள் 

 இன்ஸ்பெக்டர் விக்ரமை கைது செய்து  கூட்டுச் சென்றனர் அருணை தேடி வருகின்றனர்

மல்லிகா : அழுது கொண்டே கோபிக்கு போன் போட்டாள் அவன் போனை எடுத்தவுடன் கதறி அழுதால் சற்று முன்பு நடந்ததை அனைத்தையும் சொல்லி கதறி அழுதால்

கோபி : தாய் அழுவதை தாங்கிக் கொள்ள முடியாத கோபி விடுங்கம்மா விடுங்க எல்லாம் நல்லதுக்கு தான் இனிமேலாவது ஒழுங்கா இருங்கம்மா அதான் நமக்கு நல்லது 

மல்லிகா : என்ன மன்னிச்சிடுடா உடனே வீட்டுக்கு வாங்கடா சந்தியாவை கூட்டிட்டு வாடா 

கோபி : இல்லம்மா அது சரி வராது நீங்க அங்கே இருக்கிறது தான் சரி நாங்க இங்க இருக்கிறது தான் சரி 

மல்லிகா : செஞ்ச தப்புக்கு மன்னிப்பே கிடையாதா டா வாடா இன்னைக்கு யாருடா இருக்கா பசங்கன்னு சொல்லி உங்களை விட்டா வேற யாருமே இல்ல டா 

குமார் : மல்லிகாவிடம் போனை வாங்கி அப்ப நான் சொல்றேன் கிளம்பி வாங்கடா மூணு பேரும் உங்க அம்மா மாறிட்டா டா அவளுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம் தப்பு செஞ்சி அதை உணர்ந்து திருந்துரவங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கணும் டா அப்ப நான் சொல்றேன் நீங்க மூணு பேரும் கிளம்பி உடனே வாங்க 

கோபி : சரிப்பா சொல்லிட்டு மூவரும் கிளம்பி வீட்டிற்கு சென்றனர்

மல்லிகா : மூணு பேரையும் பார்த்து மூணு பேரும் காலில் விழுந்து என்ன மன்னிச்சிடுங்க டா என்ன மன்னிச்சிடுங்க டா கந்தன் காளிலும் கோபி காலிலும் விழுந்து கதறி அழுதால் 

கோபி : விடுங்கம்மா விடுங்க பழசை எதும் பேச வேண்டாம் புது வாழ்க்கை எல்லாரும் ஆரம்பிப்போம் சரிங்களா 

 அதன் பிறகு மல்லிகா குடும்பமே ஒரு கோயில் என்பது போல் இருந்தால் எந்த ஒரு கெட்ட எண்ணத்திற்கும் அடி பணியாமல் குடும்பத்திற்காக மட்டுமே உழைத்தால்  
 மல்லிகா வீட்டு வேலைகளை பார்த்து வீட்டிற்க்காகவே உழைத்துக் கொண்டு இருந்தார் காலேஜுக்கு போகாமல் வீட்டிலேயே இருந்தால் 

 ஒரு வாரங்கள் கழித்து 

பிரகாஷ் : ஹலோ மேடம் நான் பிரகாஷ் பேசுறேன் மேடம் என்ன மேடம் மச்சி டியூசனுக்கு வரலாமா 

மல்லிகா : நான் டியூசன் எடுக்கிறதே இல்லடா நீ வேற யாருகிட்டயும் கத்துக்கோன்னு 

பிரகாஷ் : என்ன மேடம் ஆச்சு நீங்க தான் எனக்கு எடுக்கணும் 

மல்லிகா : உங்க அப்பா சொல்லி தான் நான் உனக்கு டியூஷன் எடுக்க சம்மதிச்சேன் வேற ஒரு நல்ல ஆள பாத்து டியூஷன் கத்துக்கோ சரியா நான் டியூசன் எடுக்கல காலேஜுக்கும் போகிறது இல்லை சரியா சொல்லிட்டு போனை கட் செய்தால் 

 மல்லிகா இதே போல் இருப்பாளா அல்லது மாறுவாளா அடுத்தடுத்த பகுதிகளில் இதற்கான விடைகள் கிடைக்கும்
[+] 4 users Like Murugansiva's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லிகா மிஸ் - by Sparo - 04-06-2024, 01:35 AM
RE: மல்லிகா மிஸ் - by Sparo - 06-06-2024, 01:31 AM
RE: மல்லிகா மிஸ் - by Murugansiva - 10-06-2024, 10:38 AM
RE: மல்லிகா மிஸ் - by Sparo - 11-06-2024, 01:45 AM
RE: மல்லிகா மிஸ் - by Sparo - 13-06-2024, 01:32 AM
RE: மல்லிகா மிஸ் - by Sparo - 14-06-2024, 01:18 AM
RE: மல்லிகா மிஸ் - by Sparo - 18-06-2024, 01:50 AM



Users browsing this thread: 18 Guest(s)