09-06-2024, 12:38 PM
(This post was last modified: 09-06-2024, 03:14 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(09-06-2024, 07:44 AM)Karmayogee Wrote: I dont understand why some of the buggers are quoting the full update while commenting.
என்னால் பெரிய update கொடுக்க முடியவில்லை,அதற்கான காரணத்தை நான் ஏற்கனவே விளக்கி விட்டேன். நான் வேலைக்கு போய் வந்து கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் என்னால் முடிந்த அளவு எழுதி போடுகிறேன்..மற்றவர்களை வீணாக திட்டுவதை தவிர்க்கவும்..இது எனக்கு பிடிக்கவில்லை.