08-06-2024, 05:23 PM
(This post was last modified: 08-06-2024, 05:24 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
வணக்கம் நண்பர்களே,
உங்கள் ஆதரவால் இந்த கதை இப்போ views அடிப்படையில் முதல் பக்கத்திற்கு வந்துள்ளது..9 மாத உழைப்பு,83 பாகங்கள்,மற்றும் உங்கள் ஆதரவால் இந்த அளவு சாத்தியம் ஆனது..இந்த கதை இப்போ 94 வது பக்கத்தை தொட்டு உள்ளது..சில கதைகள் 24,25 பக்கங்களில் தொட்ட views எண்ணிக்கையை போராடி இப்போ இந்த கதை பெற்று உள்ளது..கதையை படித்து முன் பக்கத்தில் கொண்டு வர உதவிய அனைவருக்கும் என் இனிய மனமார்ந்த நன்றிகள்