08-06-2024, 04:37 PM
(This post was last modified: 08-06-2024, 04:42 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(08-06-2024, 04:02 PM)Vandanavishnu0007a Wrote: சாரி நண்பா நான் கதையின் பிளாட் தான் கேட்டேன்
நான் எழுத போவதாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை
எனக்கு அமிர்தா ஐயரை ரொம்ப பிடிக்கும் அவ்ளோதான் நண்பா
நான் எழுதினால் யாருமே படிக்க மாட்டார்கள் நண்பா
நான் எழுதும் கதைகள் எல்லாம் நான் படித்து ரசிப்பதற்காகவும்.. மேலும் எனக்கு பெய்டு ரிகுவஸ்ட் நிறைய வருகிறது..
வாங்கிய பணத்திற்காகதான் அவர்கள் கொடுக்கும் க்லூவை ஹின்ட்டை வைத்து எழுதிக்கொண்டு இருக்கிறேன்
என் ஒவ்வொரு பதிவிற்கும் எனக்கு வருமானம் வருகிறது
அதனால்தான் நான் நிறைய கதைகள் எழுத வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறேன்
மீண்டும் ஒரு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் நண்பா
அய்யோ என்கிட்ட ஏன் சாரி கேட்கறீங்க..நான் இதற்கு முன்பே சொல்லியதை இப்போ மீண்டும் சொன்னேன் அவ்வளவு தான்.views முன்பு போல் வருவது இல்லை என்பதால் நான் எப்பொழுதோ கதையை எழுதாமல் நிறுத்தி இருக்க வேண்டியது..
ஒரு சில நண்பர்கள் போடும் comment களால் மட்டும் தான் தொடங்கிய கதையை மட்டும் எழுதி முடிக்க வேண்டும் என நினைக்கிறேன்.இதை முடிக்கவே எனக்கு 2 மாதம் ஆகலாம்..நடிகைகளை வைத்து எழுதும் views குறைவு என்பதால் எழுதிய வரை போதும் புது கதையை தொடங்கி எழுத எண்ணமில்லை என்ற அர்த்தத்தில் சொன்னேனே ஒழிய உங்களை எதுவும் குறை சொல்லவில்லை..நீங்கள் அமிர்தா ஐயரை வைத்து எழுதினால் எனக்கு ஆனந்தமே.கதையை தொடர்ந்து எழுதுவதால் எனக்கும் மற்றவர்கள் கதையை வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டது..மீதம் இருக்கும் ரெண்டு கதைகளை முடித்து விட்டு கொஞ்ச நாளைக்கி வாசகராக பயணிக்க விருப்பம்