08-06-2024, 01:08 PM
(08-06-2024, 10:55 AM)venkygeethu Wrote: வாய்ப்புக்கள் இல்லை நண்பா கதையின் தலைப்பே இனிமையான வாழ்வு என்று உள்ளமையால் நம்ம ஹீரோ மற்றும் ஹீரோயின் லைப் ல இருந்த துன்பங்கள் போக புது வாழ்க்கை தொடரும் அதே சமயம் இன்னும் புது புது உறவுகள் இன்னும் ஹாட் sequence நெறைய இருக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
முடிந்தால் அந்த கொடுமைக்காரி தன்னுடைய முன்னாள் கணவன் இன்னொரு பெண்ணுடன் நிம்மதியாக குடும்பம் குழந்தை என்று சந்தோஷமாக வாழ்வதைக் கண்டு மனம் வருந்தி இழந்த வாழ்க்கையை பற்றி சிந்திக்கும் படி செய்யுங்கள் நண்பா.
அது ஒருசிலருக்கு நல்ல பாடமாக அமையும்..