08-06-2024, 10:55 AM
(08-06-2024, 10:14 AM)Muthukdt Wrote: ஹீரோ ஏதாவது ஒரு சூழ்நிலையில் தன்னுடைய முன்னாள் மனைவியை சந்திக்க நேரிடுமா நண்பா
வாய்ப்புக்கள் இல்லை நண்பா கதையின் தலைப்பே இனிமையான வாழ்வு என்று உள்ளமையால் நம்ம ஹீரோ மற்றும் ஹீரோயின் லைப் ல இருந்த துன்பங்கள் போக புது வாழ்க்கை தொடரும் அதே சமயம் இன்னும் புது புது உறவுகள் இன்னும் ஹாட் sequence நெறைய இருக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்