07-06-2024, 10:38 PM
(07-06-2024, 10:24 PM)Samsd Wrote: Supera than irukku but
என்ன bro நீங்க அணு portion மாதிரி ரொம்ப இழுத்து எழுதிக்கிட்டு இருக்கீங்க.
மொத்தமா ஒரே partla முடிச்சிடுங்க
ஒரு part எழுதவே ரெண்டு நாள் ஆகுது ப்ரோ,கொஞ்சம் சேர்த்து பெரிய பதிவா போடலாம் என்று நினைத்தால் சோம்பேறித்தனமாக ஆகிவிடுது.எழுதவே முடியல..எனக்கு MS DHONI ஸ்டைல் தான் சரியா வருது..அவர் சொல்லுவார்,பெரிய ஸ்கோர் பார்த்து மலைக்க கூடாது.கொஞ்ச கொஞ்சமா ஒன்று,ரெண்டு சேர்த்து TARGET குறைச்சு அப்புறம் கடைசியில் அடிச்சி ஆடிக்கலாம் என்று சொல்லுவார்..அது போல் பெரிய பதிவாக UPDATE பண்ண நினைக்காமல் கொஞ்ச கொஞ்சமா சிறு சிறு பதிவாக அவ்வப்பொழுது போட்டு முடித்து விட வேண்டும் என்பதே என் எண்ணம்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)