07-06-2024, 09:54 PM
புவனாவும்,தேவியும் மகிழ்ச்சியாக வேலைகளை செய்ய ஆரமித்தார்கள் பல வருடங்கள் அனுபவம் இருப்பதால் இரண்டும் பேசும் துணிகளை சுறு சுறுப்பாக தைக்க ஆரமித்தனர் அதநாள் அந்த மேனேஜர் பாட்டிமாவுக்கு நல்ல ஒரு ஈர்ப்பு இரண்டு பேர் மேலையும் ஏற்பட்டது .
சங்கர் அந்த நண்பர்களுடன் பேசிக்கொண்டே அப்பப்போ அந்த பெண்ணையும் சைட் அடித்துக்கொண்டு இருந்தான் கல்லூரி ஆசிரியர் உள்ளே வந்தார் வந்து அவரை அறிமுகம் படித்திக்கொண்டார் அவர் பெயர் சுந்தர ராஜன் கிளாஸ் நான் தான் என்று கூறினார் அப்படியே ஒவ்வொருதரா தங்களை அறிமுகம் படித்திக்கொள்ள சொன்னார்கள் எல்லாரும் தங்கள் பெயரை பெஞ்ச் பெஞ்சாக சொல்லிக்கொண்டு வரும்போது அந்த பெண்ணின் பெஞ்சும் வந்தது சங்கர் ஆர்வமாக பார்த்தான் அவள் எழுந்து எல்லோருக்கும் வணக்கம் என் பெயர் தனலட்சுமி ஊர் சிவகங்கை அப்பா ராஜ் விவசாயி அம்மா குமுதா அவங்களும் விவசாயி தான் என அறிமுக படித்திக்கொண்டாள் சங்கரும் அவன் நண்பர்களும் தங்களை அறிமுகப் படித்திக்கொண்டார்கள் அப்படியே மதிய உணவு நேரமும் வந்தது சங்கர் எடுத்து வந்த சாதமும் கத்திரிக்காய் குழம்பும் தன் நண்பர்களுடன் பகிர்ந்துக்கொண்டான் அதை உண்டு பார்த்த தன் நண்பர்கள் வாவ் ரொம்ப அருமையா இருக்கு சங்கர் உங்க அம்மா நல்ல சமைக்கிறாங்க என அவன் அம்மாவை புகழ்ந்தது சங்கருக்கு ரொம்ப பெருமையா இருந்தது. அவன் ஓரக்கண்ணில் தனலட்சுமியை பார்த்தான் அங்கே அவள் புதிய தோழிகளுடன் பேசிக்கொண்டு உணவு உண்டால்
இங்கே தேவி புவனாவை வாடி சாப்பிட போகலாம் என கூப்பிட்டால் இல்லடி நீ போ எனக்கு வயிறு வலியா இருக்கு என புவனா சொன்னால் என்னடி தூரம் போய்டியா எனக்கேட்டால் ஆமாடி இன்னிக்கு நாள் ஆகுற விஸயத்தையே நான் மறந்துட்டேன் என புவனா சொன்னாள் பேட் வச்சிருக்கியா என தேவி கேட்டால் இல்லடி நான் எடுத்துட்டு வரல மறந்துட்டேன் என வலியால் வயிறை அமுக்கியவிறே கூறினாள் புவனா.