07-06-2024, 08:32 PM
இங்கு இது நடந்த கொண்டிருந்த அதே வேலையில் அஜய் வீட்டை சல்லடையால் சலித்தது போல் எல்லாத்தையும் கலைத்து போட்டு வேர்க்க விரு வேர்க்க கண்ணில் கண்ணீர் வடிய அஜய் ன் சர்ட்டை ஐ போட்டு கொண்டு அவனையே கட்டி படித்திருப்பது போல் அவளை அவளே கட்டியணைத்து கொண்டு தர்ஷினி சோகமாக உட்கார்ந்திருந்தால்..
டிரைவர் – நான் தான் அப்பவே சொன்னன் ல மா உங்கம்மா மூலமா ஐயா கிட்ட அட்ரெஸ்ஆ வாங்குங்க னு அதான் ஒரே வழி அது இல்லை னா அந்த கடவுள் கை ல தான் என்னமோ பண்ணுங்க என்று சொல்லி கொண்டு கீழே போக சரியாக கேட்டுக்கு வெளியே ஹாரன் சத்தம் வின்னை முழக்க அதோடு யாரோ கேட்டு முன்பு சத்தம் போடுவதும் படிக்கெட்டில் போய் கொண்டிருந்த டிரைவர் வேகமாக வெளியே போக இங்கு அழுது கொண்டிருந்த தர்ஷினி பால்கனியில் போய் நிற்க்க
அங்கு கீழே தருன் கேட் முன்பு நின்று கொண்டு சண்டை போட அஜய் ன் அடியாட்கள் அவனை உள்ளே விடாமல் தடுத்து கொண்டிருந்தனர் சரியாக இங்கிருந்த போன டிரைவர் அவர்களை சமாதானம் செய்து சண்டை போட்டு கொண்டிருந்த தருனிடம் போனவன் ஏதோ பேசி விட்டு நகர தருன் கேட் ல் இருந்து உள்ளே வந்து நின்றவன் ஏதோ பேசி கொண்டிருக்க..
தர்ஷினி – இவன் எதுக்கு இங்க வந்திருக்கான் அஜய் க்கு அவனுக்கும் சண்டை ல என்று முனவி கொண்டு கண்ணீரை துடைத்தவல் மெதுவாக படிக்கெட்டில் இறங்கி கீழே நடப்பதை வேவு பார்க்க ஆரம்பிக்க
அதே நேரம் இங்கு கீழே..
டிரைவர் – சார் புரிஞ்சுக்கோங்க அஜய் ஐயா இங்க இல்ல அவர் பொள்ளாச்சி ல இருக்கார்
தருன் – பொய் சொல்லாதிங்க அவனை இனிக்கே பார்த்து ஆகனும் இல்லை னா என் கம்பெனி யே போயிடும் ப்ளீஸ் அவன் இருந்தா கூப்பிடுங்க அவன் இல்லாம இவ்வளவு செக்யூரிட்டி எதுக்கு வீட்டுக்கு
டிரைவர் – முதல் ஆ நீங்க அவர்க்கு போன் பண்ணி பேசுங்க அவர் பொள்ளாச்சி ல தான் இருக்கார் இருங்க என்று போன் ஐ எடுத்த டிரைவர் வேகமாக அஜய் க்கு கால் செய்து காதில் வைக்க மறுபக்கம் சுவிட்ச் ஆஃப் என்று வர..
தருன் – சுவிட்ச் ஆஃப் தான வந்தது இத தான் முன்னவே சொன்னன்
டிரைவர் – ம்ம்ம் அப்போ நீங்க பொள்ளாச்சி தான் போகனும் வேற எதும் பண்ண முடியாது வேணும் னா வீட்டுக்கு போய் பார்த்துக்கோங்க என்று சொல்ல தருன் என்ன செய்வது என்று புரியாமல் திருதிருவென முழித்தவன் கையில் இருந்த கடிகாரத்தை பார்த்து கொண்டு வீட்டுக்கு போய்ட்டு போக கரெக்ட் ஆ இருக்கும் டைம் என்று தன்ன தானே பேசி கொண்டு அங்கிருந்து நடக்க இங்கு நடந்தை எல்லாம் ஒட்டு கேட்டு கொண்டிருந்த தர்ஷினி தருன் கேட் ஐ விட்டு வெளியே போனதும் வீட்டை விட்டு வந்தவல்.
தர்ஷினி – அவன் பொள்ளாச்சி தான போறான்
டிரைவர் – தெரியல அவர் வீட்டுக்கு போய்ட்டு போறதா பேசிட்டு போனார் ஏதோ கம்பெனி பிரச்சினை னு சொல்லுறார்
தர்ஷினி – அப்போ கண்டிப்பா அங்க தான் போவான் நான் அவனை பாளோ பண்ணா நாறும் போய்டுவன் ல அஜய் வீட்டுக்கு என்று சந்தோசத்தில் சிரித்து கொண்டு அங்கிருந்த நடக்க எத்தனித்தவல் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டிங்கள நீங்க பொள்ளாச்சி வர என்னை கொண்டு போய் விட முடியுமா என்று ஙேட்க்க டிரைவர் சிரித்து கொண்டு
டிரைவர் – ஆனா தருன் கார் ஆ தான் பாளோ பண்ணுவன் அவர் கார் எங்க நின்னாலும் அங்க நிக்கும் என்று சொல்ல
தர்ஷினி – சரி அவன் கார் ஆ பாளோ பண்ணுங்க அது போதும் அவன் இப்ப அவற் வீட்டுக்கு தான் போறான் வாங்க என்று முன்னால் போக டிரைவர் அவன் காரில் ஏறியவன் வீட்டு முன் நின்று கொண்டிருந்த ஆட்களிடம் செய்கை காட்ட அவர்களும் வேரு ஒரு காரில் பின்னால் தொடர தர்ஷினி கார் தருன் வீட்டுக்கு கிளம்பியது..
இங்கு இது நடந்து கொண்டிருந்த அதே நேரம் தருன் வீட்டில் கழுத்தில் காசுமாலைகளோடு பட்டு சேலையில் நடமாடும் நகை கடைபோல் கண்ணாடி முன்பு நின்று அவள் அழகை அவளே ரசித்து கொண்டு
ஜானகி – ஏதோ ஒன்னு குறையுதே…ஆன் குங்குமம்.. ஆனா தாலி கட்டினப்புறம் தான குங்குமம் என்று யோசித்தவல் அவள் கழுத்தில் இருந்த ஸ்ரீராம் கட்டிய தாலி தென்பட இத கழட்டனும் ல என்று அதை கழுட்ட கையில் எடுத்தவல் ஏதோ உறுத்தியது போல் அதை பார்த்து கொண்டு கழட்டாமல் நின்றால்.
நான் ஏன் இப்டி பண்ணுறேன் எனக்கே தெரியல என் மாமா வெற்றி விட்டு ஸ்ரீராம் கூட வர காரணம் வெறும் காசு பணம் தான னாலும் அந்த உறவு ல காதல் புனிதம் இருந்துச்சு ஆனா இதுல ஏன் எனக்கு அந்த புனிதம் வரமாட்டிங்குது.
எனக்காக தருன் செஞ்சது பெருசு வாட்ச்மேன் கிழவன் கிட்ட இருந்து என் மானத்தை காப்பாத்துனது அதுக்காக என் உடம்பு காதல் எல்லாம் அவனுக்கு தந்தேன் அவ்வளவு ஏன் என் பொன்ணையும் கொடுக்க துனிஞ்சன்.
ஆனா ஏதோ ஒன்னு மட்டும் தடுக்குது அவனை முழுசா ஏத்துக்க முடியல அதே போல அஜய் ஆ கொல்ல அவன் ஆள் அனுப்பியும் வெறுக்கவும் முடியல என்று நடந்த நிகழ்வை அசை போட்டு கொண்டு திரும்பியவல் நேராக சாமி ரூம் க்கு சென்றவல் அங்கு கைகளை குப்பி நின்றால்
அதே சமயம் இங்கு வெளியே குண்டனின் கார் மெதுவாக வீட்டு வாசலில் நிற்க்க அதில் இருந்து வந்த சத்தம் கேட்டு சாமி கும்பிட்டு கொண்டிருந்த ஜானகி தருன் தான் திரும்ப வந்துவிட்டான் என்று எண்ணி வேகமாக வெளியே போக அவளுக்கு முன்பு மணிமேகலை வாசல் கதவு முன்பு நின்று கொண்டு
வேலைக்காரி – வாங்க குண்டன் நீங்களே வந்துட்டிங்களா போன் வாங்க என்று கேட்டு கொண்டு லேசாக சிரிக்க அதுவரை வாசல் கதவிடம் நடந்த வந்து கொண்டிருந்த ஜானகி கால் தானாக செயல் அற்று நிற்க்க..
ஜானகி – இவனுங்க ஏன் திரும்ப வராங்க ஐய்யோ நான் வேற இங்க இருக்கனே என்று முனவி கொண்டு வந்த அதே வேகத்தில் திரும்பி சாமி ரூம் ஓடியவல் சட்டென கதவை பூட்டிக்கொள்ள சரியாக
குண்டன் – ஆமா ங்க அதுக்காக தான் வந்தேன் என்று வில்லங்கமாக சிரித்து கொண்டே வாசல் நிலவுடம் வந்து அடியாலோடு வந்நு நின்றான்..
- உயிரின் சுவாசம் நீயடி தொடரும்..