07-06-2024, 06:56 PM
சங்கர் பஸ்டாப் வந்தான் அங்கு பத்து நிமிடம் காத்து இருப்புக்கு பின் அவன் கல்லூரி வழியா செல்லும் தனியார் பேருந்து வந்தது அதை பிடித்து தன் கல்லூரிக்கு சென்றான் சங்கர் முதன் முதலாக கல்லூரிக்கு செல்கிறான் முது நண்பர்கள் காலேஜ் ஆசிரியர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்று பதட்டமும் சங்கருக்கு இருந்தது. பேருந்து ஒரு மணி நேர பயணத்துக்கு அப்புறம் சேத்துப்பட்டி சென்று அடைந்தது அவன் இருக்கும் கல்லூரிக்கு இரண்டு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும் அதநாள் வேகமாக நடக்க ஆரமித்தான் கல்லூரி கேம்பஸ்க்குள் போய் சேர்ந்தான். அவன் ஆர்ட்ஸ் காலேஜில் பிஏ ஆங்கில பிரிவை எடுத்து இருந்தான் அரசு கல்லூரி என்பதால் மாணவ மாணவிகள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது உள்ளே சென்று சில நபர்களை விசாரித்து தன் வகுப்பை கண்டுப்பிடித்து வகுப்புகள் போனான்.
வகுப்பில் ஒரு 30 நபர்கள் மேல் இருந்தார்கள் அவன் மூன்று பேர் அமர்ந்து இருந்த நாற்காலி அருகே சென்றான் ஒரு மாணவன் கொஞ்சம் ஒதுங்கி அவனுக்கு உட்கார இடம் கொடுத்தான் போன உடனே அவனுக்கு நான் தான் சங்கர் என்று தன்னை அறிமுகம் படுத்திக்கொண்டான் அந்த மூன்று பேர் விக்னேஸ் ,கார்த்திக்,நத்தகோபாலன் என அவர்களை அறிமுகம் படுத்திக்கொண்டார்கள் அவர்களின் பழக்கம் சங்கருக்கு பிடித்துவிட்டதால் உடனே நல்ல நண்பர்களாக மாறிவிட்டார்கள் அவன் பேசிக்கொண்டு இருக்கும்போது அவன் கால் அருகே ஒரு பேனா வந்து விழுந்தது அதை குனிந்து எடுத்து திரும்பி பார்த்தான் பக்கத்தில் மஞ்சள் கலர் சுடித்தாரில் பார்க்க பிரியங்கா மோகன் போல் ஒரு பெண் அமர்ந்து இருந்தால் அவளை பார்த்ததும் சங்கருக்கு ஒரு நிமிடம் பேச்சே வரவில்லை ஏனெனில் அவள் பார்க்க அவ்வளவு அழகாய் இருந்தால் உடல் சேப்பும் பர்பக்டாக இருந்தது அவன் மெதுவாக இந்த பேனா உங்களதா என கேட்டான் ஆமா எனது தான் சிரித்துக்கொண்டே சொன்னாள் அவள் அழகிய சிரிப்பும் அழகான குரலும் சங்கரை மயக்கியது இந்தாங்க என அவள் பேனாவை குடுத்தான் அவளும் தேங்க்ஸ் என வாங்கிகொண்டாள்.
இங்கே புவனாவும் தேவியும் புதிய கார்மெண்ட்ஸு கம்பனிக்குள் போனார்கள் ஒரு பத்து பொம்பளைங்க உட்கார்ந்து வேலைப்பார்த்துக்கொண்டு இருந்தார்கள் அவர்கள் மேனேஜர் ரூமுக்குள் சென்று பார்த்தார்கள் ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவர் கண்ணாடி போட்டு புத்தகம் படிச்சிட்டு இருந்தார்கள் இவர்கள் உள்ளே சென்றவுடன் அந்த பாட்டிமா வாங்க தேவி இவங்க தான் புவனாவா என கேட்டார்கள் ஆமா மேடம் சரிமா உங்களுக்கு மாதம் 15000 ஞாயிற்றுக்கிழமை மட்டும் விடுமுறை என சில தகவல்களை கூறிவிட்டு பனி சேர்த்துக்கொண்டார்கள்.