07-06-2024, 03:25 PM
(07-06-2024, 02:53 PM)Voice_of_Punjab Wrote: ஆசிரியர் பல இடத்தில சங்கரோட வயது 20 என்று குறிப்பிட்டுள்ளார். இப்போது 10ம் வகுப்பில் செல்லும் சிறுவன் என்று குறிப்பிடுகிறார். அப்படி என்றால் சங்கரின் வயது 15 - 16 இருக்கும். இதை ஆசிரியர் சரி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சாரி நண்பா நிறைய கதைகள் எழுதுவதால் குழப்பத்தில் சிறிய பிழை ஏற்பட்டுவிட்டது இனிமே இதுப்போல் நடக்காது