21-06-2019, 02:22 PM
என் கணவருக்கு,
என் மீது எந்த ஈடுபாடும் இல்லை,
பணம் மட்டுமே குறிக்கோள்..
உடை,உணவு,பெண்கள்
என எதிலும் ஈர்ப்பு இல்லை...
வீட்டில் திருமபிய பக்கமெல்லாம்
செல்வ செழிப்பு..ஆனால்...வாழ்கையோ
வாழ பிடிக்காமல்...
என் மீது எந்த ஈடுபாடும் இல்லை,
பணம் மட்டுமே குறிக்கோள்..
உடை,உணவு,பெண்கள்
என எதிலும் ஈர்ப்பு இல்லை...
வீட்டில் திருமபிய பக்கமெல்லாம்
செல்வ செழிப்பு..ஆனால்...வாழ்கையோ
வாழ பிடிக்காமல்...