06-06-2024, 07:41 PM
(06-06-2024, 07:34 PM)CumsterOriginal Wrote: "ஓர் இரவு ஜெனி" "உயிராக வந்த உறவே" indha rendu story enga padikalam?
நண்பா,views இல்லையென்று அட்மினுக்கு request கொடுத்து delete செய்ய சொன்னேன்..இப்போ மீண்டும் அந்த திரி உயிர்பெற வேண்டுமென்றால் அது அட்மின் நினைத்தால் தான் முடியும்.மீண்டும் உயிர்பெற்றால் உயிராக வந்த உறவே கதை எழுத தொடங்குவேன்..ஆனால் delete request கொடுத்த நானே மீண்டும் உயிர்பெற request கொடுக்க முடியாது.