04-06-2024, 11:35 PM
அடுத்த நாள் காலையில் எழுந்ததும் ரியாஸ் குளித்து விட்டு ரெடி ஆகினான். திருமண பத்திரிக்கை எடுத்துக் கொண்டு அவனோட நண்பர்கள் எல்லாருக்கும் கொடுக்க கிளம்பினான். அவனோட பள்ளி பருவ நண்பர்கள் பாரூக், ஹாரூன், முஸ்தபா இன்னும் 25 நண்பர்கள் வீட்டிற்கு நேரில் சென்று திருமண அழைப்பிதழ் கொடுத்தான்.
அதே மாதிரி பெனாசிரும் அடுத்த நாள் அவள் கிளினிக்கு காலை 9 மணிக்கு கிளம்பி சென்றாள். அங்கு பெரிய டாக்டர் ரவி, அவர் மனைவி கவிதா மற்றும் அங்கு ரெண்டு ட்ரெய்னி டாக்டர்கள் பிரியா மற்றும் மகா எல்லாருக்கும் அவளோட திருமண நோட்டீசை கொடுத்து திருமணத்திற்கு அழைத்தாள்.
அப்போது அதைப் பார்த்துக் கொண்டிருந்த ராஜா என்ன மேடம் எனக்கு கொடுக்க வில்லை. நான் எல்லாம் உங்க மேரேஜ்க்கு வர கூடாதா என்று கேட்டான்?
ராஜா அந்த கிளினிக்கில் கிளெர்க் வேலை செய்து வருகிறான். அவன் தான் டோக்கன் போடுறது வெளியே பேஷண்டை டாக்டர் ரூமிற்கு உள்ளே விடுவது அப்புறம் வெளியே அனுப்புவது இன்னும் சில வேலைகள் சொல்லப்போனால் டாக்டருக்கு சாப்பாடு வாங்கி கொடுக்கிறது டீ வாங்கி கொடுக்கிறது இந்த மாதிரி வேலை செய்து வந்தான். அவனுக்கு 25 வயது ஆகிறது. பெனாசிர் விட இரண்டு வயது சின்ன பையன். அவன் பெனாசீர் கிட்ட நல்ல பேசுவான் அவளுக்கு எல்லா உதவியும் செய்வான். இன்னும் சொல்லப்போனால் பெனாசிரோட கனவு இதே மாதிரி தனியா ஒரு கிளினிக் ஆரம்பிக்கணும். அதுக்கு அவதான் மெயின் டாக்டரா இருக்கணும் அவளுக்கு கீழே நிறைய பேர் வேலை பார்க்கணும் அது தான் அவளோட கனவு.
அப்போ ராஜா அந்த மாதிரி ஒரு வேளை தனியா கிளினிக் ஆரம்பிச்சீங்கன்னா என்னை கூப்டுங்க கண்டிப்பா நான் உங்க கூட தான் வேலை பார்ப்பேன் அப்படின்னு அவளுக்கு சத்தியம் பண்ணி கொடுத்து இருக்கான். அதற்கு காரணம் அவனுக்கு தேவைப்படும்போது அவள் நிறைய உதவி செய்து இருக்கிறாள்.
அதனால் இரண்டு பேருக்கும் இடையில ஒரு நல்ல நட்பு இருக்கிறது. அப்படியே நட்பு இருந்தாலும் அவனும் அவளும் கிளினிக்கில் மட்டும் தான் பேசுவாங்க what's app la எல்லாம் பேசினது கிடையாது.
இவங்க ஒருபுறம் கல்யாணத்திற்கு அழைக்க, மறுபுறம் இவங்க பெற்றோர்கள் அவங்க சொந்தக்காரங்க மற்றும் நண்பர்கள் எல்லாருக்கும் கல்யாணதிற்க்கு அழைப்பு கொடுத்துட்டு இருந்தாங்க.
இதனால் கொஞ்சம் நாட்களும் வேகமாக ஓடியது எல்லாரும் ரொம்ப பிஸியா இருந்தாங்க.. அப்படியே அவங்க எதிர்பார்த்த கல்யாண நாள் வந்தது.
நாளைக்கு Sunday விடிஞ்சா கல்யாணம். முந்தின நாள் இரவு ரியாஸ் மற்றும் பெனாசிர் சீக்கிரம் தூங்கி ஓய்வு எடுத்தாங்க..
அடுத்த நாள் Sunday அதிகாலையில் 5 மணிக்கு எல்லாம் ரியாஸ் எழுந்து குளித்து விட்டான். காலை 7 மனிக்கு எல்லாம் அவங்க வீட்டிற்கு சொந்தக்காரங்க மற்றும் நண்பர்கள் வர ஆரம்பிச்சாங்க. அவர்களை எல்லாம் ரியாஸ் அப்பா எல்லாரையும் சிரித்த முகத்தோடு வரவேற்றார். காலை டிபன் அவங்க வீட்லில் சாப்டு விட்டு எல்லாரும் கல்யாண மண்டபதிற்கு போனார்கள்.
பெனாசிர் வீட்டுலயும் அவங்க சொந்தக்காரங்க மற்றும் நண்பர்கள் எல்லாரும் அவங்க வீட்டில் காலை சாப்பாட்டை முடித்து விட்டு எல்லாரும் கல்யாண மண்டபதிற்கு கிளம்பினார்கள்.
சரியாக காலை 10.30 மணிக்கு ரியாஸ்க்கும் பெனாசிற்கும் பெற்றோர்கள் சம்மத்துடன் அவர்கள் நண்பர்கள், உறவினர்கள் சொந்தக்காரர்கள் முன்னால் முஸ்லிம் முறைப்படி கல்யாணம் நடந்தது.
முஸ்லிம் மதத்தில் அவங்க ஊரில் உள்ள பெரியவர் அந்த மேடையில் அமர்ந்து இருப்பார். கல்யாண பொண்ணு வேறொரு அறையில் இருப்பாங்க. அவர் அரபியில் சில துவா ஓதுவார் அதை ரியாசிற்கு சொல்லி கொடுப்பர். இவன் அந்த அரபி வார்த்தைகளை திருப்பி சொல்லுவான். இது வெறும் 2 நிமிடத்திற்குள் முடிந்து விடும். கடைசியாக அந்த பெரியவர் அந்த அவங்க அப்பா பெயரை சொல்லி அப்பறம் அந்த பொண்ணு பெயரை சொல்லி (பெனாசிர்) உனக்கு இந்த மணப்பெண்ணை கல்யாணம் செய்ய சம்மதமா என்று கேட்பார். இவன் மூன்று முறை l சம்மதம் சம்மதம் சம்மதம் என்று சொல்லுவான். அவ்வளவு தான் அப்பறம் அந்த பொண்ணு இருக்கிற அறையில் அவங்க வீட்டில் உள்ள பெரியவங்க அந்த மனபெண்ணுக்கு அந்த தாலி செயினை போட்டு விடுவாங்க. அதோட அவனுக்கு கல்யாணம் முடிந்து விடும். இருவர் போட்டோவையும் ஒரு பேப்பரில் ஒட்டி கையெழுத்து போட சொல்லுவாங்க. Marriage certificate எடுக்க தேவைப்படும்.
இதுதான் முஸ்லிம் முறை படி நடக்கும் திருமணம்.
திருமணம் முடிந்த பின் எல்லாரும் போட்டோ எடுத்தாங்க. கொஞ்ச நேரத்தில் மதிய விருந்து ஆரம்பித்தது. திருமணத்திற்கு வந்தவங்க எல்லாரும் பிரியாணி சாப்டு மண்டபத்தை விட்டு கிளம்பி போனார்கள்.
ரியாஸ் நண்பர்கள் எல்லோரும் ரியாஸ் வீட்டிற்கு சாயந்தரம் ஒரு 7 மணிக்கு போனார்கள். அங்கு அவனோட ரூம் அவன் வீட்டு மாடியில் இருக்கிறது. அங்கு சென்று முதல் இரவிற்கு decarate பண்ணாங்க அவனோட பெட் முழுவதும் நல்ல மலர் தூவி ரோஜா பூ மல்லிகை பூ எல்லாம் வச்சு நல்ல decerate பண்ணாங்க. அவங்களும் நைட் சாப்டு விட்டு மச்சான் all the best Machan happy married life அப்படினு கிளம்பிட்டாங்க.