Adultery உங்கள் மனைவியை cuckold விரும்பியாக மாற்ற வேண்டுமா?
#18
(01-06-2024, 11:43 AM)rajanandhini_swapcpl Wrote: இன்றைய காலகட்டத்தில் பிறர் மனைவி மீது ஆண்கள் ஆசை கொள்வது போல பெண்களும் ஆசை படுகிறாா்கள் என்பதே உண்மை. ஆனால் ஆண்களாகிய நாம் நமது ஆசையை  வெளிப்படுத்திவிடுவோம். பெண்கள் அப்படியல்ல. ஆசை இருந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள். காரணம் சமூகத்தை பற்றிய பயமும் இதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றிய பயமும். ஆண்களாகிய நாமே ஏதாவது ஒரு சூழ்நிலையில் இதனை சொல்லி குடும்ப வாழ்க்கையில்  பிரச்சனைகள் ஏற்பட்டுவிடுமோ என்ன முக்கிய காரணமும் உண்டு.

நான் இந்த விஷயத்தில் அதிஷ்டசாலி என்றே சொல்ல வேண்டும். கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் கணவன் மனைவி மாற்றி இன்பம் அனுபவித்து வருகிறோம். தேவைப்படும் பட்சத்தில் என் மனைவி விருப்பப்படும் ஆணோடும். நான் விரும்பும் பெண்ணோடும் உறவு கொள்ள எங்களுக்குள் எந்த பேதமும் இல்லை. இதுவரையில் நாங்கள் இணைமாறியும், அவரவர்க்கு பிடித்த துணையோடும், வயதில் குறைந்த இளம் ஆண்களோடு 3சம் என அனைத்தையும் செய்துள்ளோம். செய்து கொண்டு இருக்கிறோம்.

ஆரம்பத்தில் இதனை பற்றி பேசிய போது எங்களுக்குள் சண்டைகள் நிகழ்ந்து,  பின் எல்லாவகையிலும் பாதுகாப்பாகவும், நம்பிக்கையாகவும், எந்த காலத்திலும் இது தொடா்பாக நமக்குள் பிரச்சனைகள் வராது என பேசி புரியவைத்த பின்னரே என் மனைவி இந்த வாழ்வியல் முறைக்கு வந்தாா்.

என்னை பொறுத்த வரையில் கள்ள உறவுகளும், ஒருவருக்கு தொியாமல் நம்பிக்கை துரோகம் செய்து பின்னாலில் தொிய வந்து குடும்பத்திலும், சமூகத்திலும் அவமானப்பட்டு அசிங்கப்படுவதை காட்டிலும். கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவா் பேசி முடிவெடுத்து இந்த வாழ்வியல் முறையில் வாழ பழகிக்கொண்டால் இருவருக்குமான இடைவெளியும் குறையும், நல்ல புரிதல் உண்டாகும்,  வாழ்க்கை இனிதாகும்.

உங்களுக்கும் உங்களது மனைவிக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு இந்த சந்தோஷம் நிறைந்த sex fantasy உலகத்திற்குள் நுழைவது மிகவும் கடினம். ஆனால் நீங்கள் அதை சாத்தியமாக்கி இன்பமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுள்ளீர்கள்.

உங்களுக்கு இந்த ஆசை எப்படி வந்தது? உங்களது மனைவியை எப்படி சம்மதிக்க வைத்தீர்கள்? உங்களது மனைவியின் முதல் cuckold அனுபவம்? இவைகளை இங்கே பகிர்ந்துகொண்டால் மற்ற பநண்பர்களுக்கும் பயனாக இருக்கும்.

அதேபோல் நீங்கள் அனுபவம் அதிகம் பெற்ற தம்பதிகள் என்பதால், உங்களிடம் சில கேள்விகளை கேட்க வேண்டி உள்ளது!

புதிதாக இந்த முயற்சியில் ஈடுபட்டவர்கள் தங்களது மனைவியை எப்படி இதற்கு தயார் செய்வது? அவர்களுக்கு இந்த ஆர்வத்தை கொண்டு வர என்ன செய்ய வேண்டும்? இதில் பின்னாளில் கணவன் மனைவிக்குள் எந்த பிரச்னையும் வராது என்பதை உறுதி செய்து கொள்வது எப்படி? இவை அத்தனையும் சாத்தியமாயின் cuckold bull நம்பிக்கையானவராக இருப்பாரா என்பதை எப்படி கண்டறிவது?

உங்களது அனுபதிலிருந்து பதில்கள் வேண்டும்.

நன்றி.
[+] 3 users Like PrakshDOP's post
Like Reply


Messages In This Thread
RE: உங்கள் மனைவியை cuckold விரும்பியாக மாற்ற வேண்டுமா? - by PrakshDOP - 04-06-2024, 12:03 PM



Users browsing this thread: 9 Guest(s)