04-06-2024, 11:44 AM
(01-06-2024, 12:03 AM)Cuckoldlover Wrote: Thanks for opening this thread. I too have cuckold fantasy. But en wife ku sex la suthama interest illa, but avaloda oru friend kooda panna aasai ya iruku nu solita antha friend kitayum pesiten avanum ready ya than irukan. But en wife ipa vendam nu solra.
உங்கள் மனைவி வேண்டாம் என்று சொல்வதற்கு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பதை அறிந்திருந்தால் இங்கே பதிவிடுங்கள், அவரை சம்மதிக்க வைக்க என்னால் முடிந்த குறிப்புகளை நான் இங்கே பதிவிடுகிறேன்.
அதேபோல் இதுவரை நீங்கள் உங்கள் மனைவியை எந்த அளவிற்கு cuckold விசயத்திற்கு தயார் செய்துள்ளீர்கள்? என்னென்ன முயற்சிகளை செய்துள்ளீர்கள் போன்ற விசியங்களையும் இங்கே பதிவிடுங்கள்.
சில நேரங்களில், இந்த மாதிரியான விசயங்கள் வெளியே தெரிந்தால் என்ன செய்வது என்ற கேள்விகள் அவர்களை பெரிதும் முடக்கும். வெளியே தெரிய வாய்ப்பே இல்லை என்பதை இருவரும் நன்கு உறுதிப்படுத்திக்கொண்டாள் மட்டுமே இது சாத்தியம். ஒருவேளை உங்கள் மனைவியின் நண்பர் நம்பிக்கைக்குரியவரா என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டிருக்கலாம்! அனைத்தையும் கணவராகிய நீங்கள் தான் எந்த பிரச்னையும் இல்லை என்பதை நன்கு உறுதி செய்து உங்கள் மனைவியின் தயக்கத்தை உடைக்க வேண்டும். அதேபோல் நீங்களும் எந்த பிரச்னையும் எதிர்காலத்தில் இதனால் நம் இருவருக்குமே வராது என்ற 100% நம்பிக்கையை கொண்டுவர வேண்டும்.