21-06-2019, 12:24 PM
Forbidden Quest (2006)
![[Image: MV5-BMj-Mx-ODEy-Mj-A5-OF5-BMl5-Ban-Bn-Xk...268-AL.jpg]](https://i.ibb.co/tZSJSmH/MV5-BMj-Mx-ODEy-Mj-A5-OF5-BMl5-Ban-Bn-Xk-Ft-ZTgw-OTUw-Nj-M1-Mj-E-V1-UY268-CR3-0-182-268-AL.jpg)
பர்பிடன் கியூஸ்ட் என்பது கொரியன் திரைப்படம். இதனை Dae-woo Kim என்ற இயக்குனர் எடுத்திருக்கிறார். இத்திரைப்படம் 18ம் நூற்றாண்டில் கொரியாவில் ஆண்ட ஜோய்சன் ஆட்சிக்காலத்தினை சித்தரிக்கும் வகையில் எடுக்கப்பட்டது.
அரசரின் மனைவியான Jung-bin, காவல் அதிகாரியான Yoon-seoவுடன் காதல் கொள்கிறார். பல முறை அரசியுடைய சந்திப்புகளை தவிர்த்து வந்தாலும், ஒரு கட்டத்தில் அரசியை சந்திக்கிறார். இருப்பினும் அரசியின் காதலை நிராகரித்துவிட்டு சென்றுவிடுகிறார்.
ஒரு வழக்கை விசாரிக்கும் போது, எதிர்பாராத விதமாக செக்ஸ் புத்தங்களை விற்கும் நபரை சந்திக்கிறார் Yoon-seo. அந்த சந்தர்ப்பத்திலிருந்து பலவிதமான கற்பனைகள் அவருக்குத் தோன்றுகின்றன. அவற்றை எழுதி செக்ஸ் புத்தகம் விற்பவரிடம் தருகிறார். முதல் பாகம் அந்தக் கடையில் இரண்டாவதாக அதிகம் விற்பனையாகும் புத்தகமாக இருக்கிறது. செக்ஸ் புத்தக விற்பனையாளர் தொடர்ந்து Yoon-seoஐ சந்தித்து உற்சாகம் ஊட்டுகிறார். இந்தப் புத்தகங்களுக்கு வரைபடம் இருந்தால் நன்றாக இருக்கும் என Yoon-seo, ஒரு நண்பரை சந்தித்து உதவி கேட்கிறார்.
![[Image: maxresdefault.jpg]](https://i.ibb.co/h2vrvvC/maxresdefault.jpg)
aston martin virage 0 60
முதலில் சட்டவிரோதமான இவைகளுக்கு உதவ முடியாது என மறுக்கும் நண்பர். பின்பு உதவுகிறார். ஒரு கட்டத்தில் Yoon-seo சொல்லும் காட்சிகளை தன்னால் கற்பனை செய்யவே முடியவில்லை என ஓவிய நண்பர் கூற.. Yoon-seo ஒரு திட்டம் தீட்டுகிறார். இதுவரை தன்னுடைய கற்பனை நாயகியாக நினைத்து கதையில் செக்ஸ் செய்த அரசியை சந்தித்து அவரிடம் தன்னுடைய கற்பனையில் நடந்த விசயங்களை செய்து காட்டுகிறார்.
அதனை ஒரு இடுக்கு வழியாக பார்க்கும் ஓவியர் தன்னுடைய ஓவியத்தில் நாயகியின் முகத்திற்கு சரியாக அரசியின் முகத்தினையும் சேர்த்து வரைந்துவிடுகிறார். புத்தகங்கள் விற்பனை மிக வேகமாக நடக்கிறது. அடுத்த அடுத்த பதிவுகளாக மக்கள் காத்து கிடக்கிறார்கள். இந்த புத்தக விற்பனையோடு அரசியின் முகச்சாயலோடு இருக்கும் ஓவியங்கள் பற்றிய வதந்தியும் பரவுகிறது. ஒரு கட்டத்தில் அரசிக்கு அது தெரியவர.. என்ன ஆனார் Yoon-seo அதிகாரி என்பதே கதை.
ஒரு துளி நிர்வாணம் இல்லாத செக்ஸ் படமாக இதைப் பார்த்தேன். படத்தில் நேரடியான மனித செக்ஸ் காட்சிகள் இல்லை. வெறும் வர்ணனைக்கு கூட ஏகப்பட்ட உடையுடன் வந்தே செக்ஸ் பொசிசனை செய்து காட்டுகிறார்கள். படத்தில் நிறைய நகைச்சுவைக் காட்சிகள். புதுவிதமான செக்ஸ் பொசிசன்களுக்காக நடக்கும் உரையாடல்கள் மிகச் சிறப்பானவை. புத்தகங்களை பிரதியெடுக்க கையால் எழுதுவதும், அந்த ஓவியங்களை மற்றவர்களை வைத்து வரைந்தே விற்பதும், எல்லோருமே செக்ஸ் புத்தகம் படித்தாலும், அதனையெல்லாம் ரகசியமாக பாதுகாப்பதும் என அந்தக் காலத்தில் நடந்தவைகளை சித்தரிக்கவே மெனக்கெட்டிருக்கிறார்கள்.
திரைப்பட தரவு தளமான IMDB 6.3 மதிப்பெண் தந்துள்ளது.