Adultery நம்பிக்கை துரோகி
மறுநாள் 
செல்வம் : மூவரையும் கூப்பிட்டு வீட்டுக்கு சென்றான்
மீனா : வாங்க 
சந்திரன் : வாமா 
சாந்தி. கோகிலா. ராஜி. எங்களை மன்னிச்சிருங்க சொல்லி சந்திரன் காலில் விழுந்து அழுதனர் 
சந்திரன் : எந்திங்க நா எல்லாம் மறந்துட்டேன். எல்லாத்தையும் மறந்துடுங்க. இனி புதுசா வாழ்க்கையை ஆரம்பிப்போம் 
சாந்தி : எப்படிங்க உங்களால் இப்படி இருக்க முடியுது.
சந்திரன் : நீங்க எல்லாம் நம்ம குடும்பம் நீ என் பொண்டாட்டி வேற என்ன வேணும் உங்களை எல்லாம் மன்னிக்க 
சாந்தி : நாங்க பண்ண கொடுமைக்கு கடவுள் கூட எங்களை மன்னிக்க மாட்டார். நீங்க சொல்லிட்டு அவன் காலில் விழுந்து கதறி அழுதால் சந்திரன் அவளை தூக்கி கட்டி புடித்து அழாத மா சொல்லி அவள் தலையை தடவி கொடுத்து ஆறுதல் சொன்னான் 
ராஜி : மதனை பார்த்து நீங்களும் என்னை மன்னிச்சிருங்க.நா எல்லாமே கேள்வி பட்டேன் உங்களை தங்கச்சி கல்யாணம் செஞ்சிட்டாலாமே. ரொம்ப சந்தோசம். நா உங்களுக்கு தகுதி இல்லாதவள். சொல்லிட்டு அழுதால் 
மதன் : விடு எல்லாம் விதி நீ செஞ்ச தப்பு உணர்ந்துட்ட அது போதும். 
திவ்யா : உன்னை மாதிரி இல்ல என் புருசனுக்கு நா அடிமையா இருப்பேன். அவரை என்னைக்குமே விட்டு கொடுக்க மாட்டேன்.
ராஜி : சரி திவ்யா நா பண்ண தப்பு அப்படி 
திவ்யா : மதனை பார்த்து ராஜியை கடுப்பு ஏத்துவதற்குகாக டேய் புருஷா வாடா நம்ம ரூம்க்கு போவோம் சொல்லி கூப்பிட்டு சென்றால் 
செல்வம் : விடுக்கா அவள் குணம் உனக்கு தெரியும்ல ஒன்னு புடிக்கும்னா. அந்த அளவுக்கு பாசம் வைப்பா. அதுவே அவளுக்கு பிடிக்கலைன்னா, முழுசா வெறுத்துடுவா 
ராஜி அழுது கொண்டே. எனக்கு புரியுது. எனக்கு இது தேவை தான். நா செஞ்ச துரோகம் அதான் இப்படி 
மீனா :  சரி  விடுங்க இனிமேல் புது வாழ்க்கைக்கு வாங்க. பழசை விட்டு தள்ளுங்க.
செல்வம் : சரி போங்க ரெஸ்ட் எடுங்க. ஒரு நிமிசம் 
அனைவரும் நின்று என்ன என்று கேட்டனர்.
செல்வம் : தேன்மொழியை ஒரு திருட்டு கும்பல் சுட்டு கொன்னுடுச்சி 
கோகிலா : அதிர்ச்சி அடைந்து என்ன சொல்றிங்க 
செல்வம் : அவன் கேஸ் files உள்ளதை தேன்மொழி பத்தி சொல்லி முடித்தான் 
 மீனா : கடவுள் இப்படி தண்டனை கொடுத்து இருக்கார். 
செல்வம் : சரி மீனா எல்லாரையும் ரூம்க்கு கூட்டிட்டு போ சொல்லிட்டு வெளியே சென்றான் 
மறுநாள் 
செல்லம் : மா அப்பா எல்லாரும் கீழே வாங்க 
அனைவரும் கீழே வந்தனர்.
இவன் என் நண்பன் கவின். அப்பறம் இவுங்க அவனோட அண்ணன் பேர் நடராஜன் 
சந்திரன் :  சரிடா என்ன விஷயம் டா 
செல்வம் : அக்கா கோகிலா இப்படியே இருக்க முடியாது. அவங்களுக்கும் ஒரு துணை வேணும். அதனால 
மீனா : அதனால 
செல்வம் : கவின் கோகிலா க்கும் 
அவங்க அண்ணா நடராஜன் அக்காக்கும் கல்யாணம் செஞ்சி வைக்கலாம் இருக்கேன். இவங்க இரண்டு பேருக்கும் சம்மதம் 
ராஜி : ச்சே வேண்டாம் நா எல்லாம் கல்யாணம் வாழ்க்கைக்கு தகுதி இல்லாதவள் என்னை இவருக்கு கல்யாணம் செஞ்சி அந்த பாவத்தை செய்யாத 
கோகிலா : எனக்கும் அதேமாதிரி தான் ப்ளீஸ் வேண்டாம் 
செல்வம் : இரண்டு பேரும் என்னை மதிக்கிறீங்கனா 
இருவரும் : ஆமா 
செல்வம் : நா சந்தோசமா இருக்கணும் நினைக்கிறீங்களா 
இருவரும் :  ஆமா 
செல்வம் : அப்படினா நா சொல்றத கேளுங்க. நீங்க இரண்டு பேரும் இப்படி இருக்குறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது 
ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க 
இருவரும் : சம்மதம் என்றனர்.
ஜோசியர் வர வச்சி நாள் குறித்து 
கோகிலா கவின் 
ராஜி நடராஜன் 
திருமனம் நல்ல முறையில் நடைபெற்றது 

சுபம் 


தவறுகளை எண்ணி வருந்தினால். கண்டிப்பா நல்லது நடக்கும்.
தவறுகள் தொடர்ந்தால் கடவுள் பார்த்து கொண்டே இருப்பார் 

ஒரு சில காரணங்களால் இந்த கதையை முடித்து விட்டேன் என்னால் முடிந்த வரைக்கும் கதையை ஓரளவு எழுதி இருக்கிறேன் இந்த கதைக்கும் ஆதரவு தந்த நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. இதே ஆதரவு என்னுடைய புது கதை மல்லிகா மிஸ் கதைக்கும் ஆதரவு தாருங்கள் 
[+] 3 users Like Murugansiva's post
Like Reply


Messages In This Thread
RE: நம்பிக்கை துரோகி - by Murugansiva - 01-06-2024, 08:26 PM



Users browsing this thread: 8 Guest(s)