01-06-2024, 07:20 PM
நண்பா ஒவ்வொரு பதிவு மிகவும் அருமையாக உள்ளது. அதற்குள் கதையின் முடிவு வந்து என்று நினைக்கிறேன் மேலும் செல்வம் குடும்ப பெண்கள் நடந்த நிகழ்வு மற்றும் திருட்டு கும்பல் செயல்கள் அதை ஒரு பதிவு போட்டு முடித்தால் நன்றாக இருக்கும் என்று வாசகர்கள் ஆகிய நான் நெனைக்கிறேன்