01-06-2024, 11:44 AM
(01-06-2024, 10:11 AM)Arun_zuneh Wrote: நாலு பேருமே time travel panna வாய்ப்பு இருக்கா.
காத்தவராயன் லிகிதா இரண்டாம் புணர்தலில் தான் பிரியங்கா எங்கே இருக்கா என்று தெரிந்து கொள்வானு சொன்னீர். அப்போ லிகிதாவின் இரண்டாம் புணர்தல் கஜா எப்படி அனுமதி கொடுப்பான். கண்டிப்பாக நீங்கள் தெளிவான விளக்கம் கொடுப்பீங்க. இருந்தாலும் கேட்க வேண்டியது எங்கள் ஆர்வம்
நாலு பேர் டைம் டிராவல் பண்ண முடியுமா என்று இப்போ கதையில் முடிவு பண்ணல ப்ரோ,அந்த part வரும் பொழுது யோசிக்கலாம். லிகிதா முதல் புணர்தலின் போது தான் பிரியங்கா தொடர்பு தெரியவரும் என்று சொல்லி இருப்பேன்.