Romance இரு துருவங்கள்
கிளைமாக்ஸ் பகுதி 
இரண்டு மாதங்கள் கழித்து 

கல்யாண மண்டபம் 
பிரபு : ஹேய் பொன்மாரி இன்னைக்கு தான் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் 
பொன்மாரி : ஆமா உண்மை தான் நாம இரண்டு பேரும் உஷாரா இருக்கணும் 
ஒருவன் பத்து அடியாட்களுடன் கத்தி அறிவால் உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ளே மணமக்களை சுற்றி வலைத்தனார் 
மோகன் : டேய் சுரேஷ் நீயா டா 
சுரேஷ் : ஆமா உன் கூட பிறந்த தம்பி தான். எனக்கு சொத்து தராம நீயும் உன் புள்ளைங்களும் அனுபவிக்கிறீங்க 
மோகன் : டேய் நாம இரண்டு பேருக்கும் தான் சொத்து இருக்கு. நீ குடியை என்னைக்கு விடுறியோ அன்னைக்கு சொத்தை உனக்கு பிரிச்சு கொடுக்க சொன்னாங்க டா. இப்பவும் உன் பங்கு நா ஏதும் எடுக்கல. அப்படியே தான் இருக்கு 
சுரேஷ் : இத எல்லாம் நம்ப நா என்ன முட்டாளா. 
மோகன் : யாரு டா முட்டாள் ஒரு நிமிசம் இரு டா சொல்லி ஆடிட்டர் வர சொல்லி அணைத்து டாக்குமெண்ட் எல்லாம் சுரேஷ்யிடம் காமித்து பாரு எல்லாத்தையும் பாரு 
சுரேஷ் : எல்லாம் பார்த்து கண் கலங்கி என்ன மன்னிச்சுடு ண்ணே நா உன்னை பத்தி புரிஞ்சிக்காம நா தப்பா நினைத்து உன்னையும் நம்ம புள்ளைகளையும் கொல்ல பாத்தேனே சொல்லி மோகனை கட்டி புடித்து அழுதான் 
மோகன் : அழாத டா நம்ம புள்ளைகளை ஆசீர்வாதம் பண்னுடா 
சுரேஷ் : பிரபுவை பார்த்து வாடா பிரபு அவன் கையை பார்த்து ஐயோ என் புள்ளையை நானே இந்த நிலைமைக்கு ஆளாக்கிட்டேனே சொல்லி கட்டி புடிச்சி அழுதான் 
பிரபு : விடுங்க சித்தப்பா அதான் மனசு மாறிட்டிங்கல்ல அது போதும் இவள் உங்க மருமகள் 
பொன்மாரி : டக்குனு சுரேஷ் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினால் என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா 
சுரேஷ் : நல்லா இருமா என் வீர மருமகளே. என்கிட்டேயே சவால் விட்டவள் தானே 
பொன்மாரி : மாமா வெட்கம் பட்டால் 
சுரேஷ் : ஒரு பொண்ணு வீரமா இருக்கணுமா. அப்போது தான் தனக்கு ஆபத்து வரும் போது எதிரியை எதிர்த்து சண்டை போடலாம். ஒவ்வொரு பெண்ணும் தைரியமா இருந்தா அப்பறம் ஏன் மா கற்பழிப்பு நடக்க போகுது. தன்னை ஒருத்தன் தப்பா தொட்டானா அவனுக்கு மரண பயத்தை காட்டணும் மா சூப்பர் மருமகளே 

இரண்டு ஜோடிகளுக்கும் திருமணம் நடந்தது.

சுரேஷ் மோகன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள கம்பெனிகளை இந்தியா முழுவதும் விரிவு படுத்தினர். பொன்மாரி பிரபு 
நிர்மலா கதிர் 
இவர்களும் உறுதுணையாக இருந்தனர் 
அருண் கவிதா க்கு தமிழ்நாடு முழுவதும் ஒரு பெரிய ஹாஸ்பிடல் இலவச மருத்துவமனை அரசு அனுமதியுடன கட்டி கொடுத்தனர் 
அவர்களும் சிறப்பாக நடத்தினர் 
இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும் 

சுபம் 

இந்த கதைக்கு ஆதரவு தந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி இதே போல நம்பிக்கை துரோகி கதைக்கும் ஆதரவு தரும்படி கேட்டு கொள்கிறேன் 

புதியதாக ஆரம்பிக்க உள்ள மல்லிகா மிஸ் கதைக்கும் ஆதரவு தாருங்கள் 

நன்றி 
[+] 4 users Like Murugansiva's post
Like Reply


Messages In This Thread
RE: இரு துருவங்கள் - by Murugansiva - 01-06-2024, 10:06 AM



Users browsing this thread: 16 Guest(s)