31-05-2024, 11:10 PM
(31-05-2024, 11:07 PM)Samsd Wrote: வலிமைமிக்க ஒருவர், தெய்வசக்தி அற்றவர், ஆவிகளை கட்டுப்படுத்தும் வல்லமை வாயிந்தவர் என்றால் மதிவதனிக்கு யட்சியை அனுப்பிய அந்த கொல்லி மலை சாமியார் மூளியமாகாதான் காத்தவராயன் பலி கொடுப்பதை தடுக்க முடியும் என்று நினைக்கிறேன்
பாதி சரி,பாதி தவறு நண்பா..தன் வினை தன்னை சுடும் என யட்சியை அனுப்பிய மாந்த்ரீகனுக்கு ஆபத்து உருவாகும் என சொல்லி இருக்கேன்..