31-05-2024, 09:53 PM
நண்பா இப்போது உங்கள் கதை முழுவதும் படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது. அதிலும் ஒவ்வொரு கதாபாத்திரம் விளக்கம் அளித்து அதை கதை உடன் இணைந்து கொண்டு வருவது மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் எழுதும் எல்லா கதை உள்ளே மிகவும் அழகான ஒரு தத்துவம் வைத்து சொல்வது மிகவும் அருமையாக உள்ளது