31-05-2024, 05:43 PM
(31-05-2024, 03:07 PM)Aarthisankar088 Wrote: Hi Murugansiva. இப்பதான் உங்க கதையை படித்தேன்.கதை கரு நன்றாக உள்ளது. ஆனால்,கதையில் வரும் வார்த்தைகள் அதாவது பீ மூத்திரம் போன்ற அசிங்கமான அருவருதக்க வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தி கதையை படிக்க வேண்டாம் எண்ணத்தை கொண்டு வரீர்கள்.ஒரு பெண் ஒரு ஆணை அடிமையாக நடத்த எவ்வோளவோ வார்த்தைகள் இருக்கு அதை விட்டுவிட்டு இதுபோன்ற அருவருப்பான வார்த்தைகளை பயன்படுத்தி முகம் சுழிக்க வைக்கிறீர்கள்.பார்க்கும் எல்லா ஆண்களையும் அப்படி நடத்துற மாதிரியும் எழுதுறீரகள் எல்லா ஆண்களும் அப்படிபட்டவர்கள் இல்லை.இதுபோல் அருவருப்பு வார்த்தைகள் சில பேருக்குதான் பிடிக்கும்.இனிமேல் இது போன்ற அருவருப்பு வார்த்தைகள் காட்சிகளை பயன்படுத்தாதீர்கள்.திரும்ப திரும்ப ஒரே காட்சியதான் இவ்வளவு நாளாக எழுதிட்டு இருக்கிங்க என்ற எண்ணம்தான் வருகிறது.தயவு செய்து காட்சிகள் வார்த்தைகளை மாற்றுங்கள்
கதையின் கரு ஒரு கணவன் தன்னை விட தன் மனைவி மீது அதிக நம்பிக்கை வைப்பவன். அந்த நம்பிக்கையை உடைப்பவள் மனைவி.. இன்னொன்று நண்பா நான் அசிங்கமான வார்த்தைகள் மட்டும் பயன்படுத்தினேன். அதை காட்சியாக கொண்டு வரவில்லை நண்பா. அப்படி செய்வோம் அசிங்கமாக செய்வோம் என வார்த்தை மட்டுமே பயன்படுத்தினேன். அடிமை காட்சிகள். வைக்கும் போது. அதற்கு கர்மா பலன் உண்டு நண்பா. தவறு செய்தவர்கள் தண்டிக்க படுவார்கள்.
நான் எழுதி முடித்த
அம்மாவின் ஆட்டம்
நான் பண்ண தப்புக்கு இது தேவை தான்
இந்த இரண்டு கதையும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன் கொடுமை. அதற்கான தண்டனை கிடைக்கும் என்பது போல எழுதி இருப்பேன்.
இந்த கதையும் அதே போல தான் தவறு செய்தவர்கள் தண்டிக்க படுவார்கள்
தொடர்ந்து உங்கள் ஆதரவு தாருங்கள் நண்பா