31-05-2024, 03:07 PM
Hi Murugansiva. இப்பதான் உங்க கதையை படித்தேன்.கதை கரு நன்றாக உள்ளது. ஆனால்,கதையில் வரும் வார்த்தைகள் அதாவது பீ மூத்திரம் போன்ற அசிங்கமான அருவருதக்க வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தி கதையை படிக்க வேண்டாம் எண்ணத்தை கொண்டு வரீர்கள்.ஒரு பெண் ஒரு ஆணை அடிமையாக நடத்த எவ்வோளவோ வார்த்தைகள் இருக்கு அதை விட்டுவிட்டு இதுபோன்ற அருவருப்பான வார்த்தைகளை பயன்படுத்தி முகம் சுழிக்க வைக்கிறீர்கள்.பார்க்கும் எல்லா ஆண்களையும் அப்படி நடத்துற மாதிரியும் எழுதுறீரகள் எல்லா ஆண்களும் அப்படிபட்டவர்கள் இல்லை.இதுபோல் அருவருப்பு வார்த்தைகள் சில பேருக்குதான் பிடிக்கும்.இனிமேல் இது போன்ற அருவருப்பு வார்த்தைகள் காட்சிகளை பயன்படுத்தாதீர்கள்.திரும்ப திரும்ப ஒரே காட்சியதான் இவ்வளவு நாளாக எழுதிட்டு இருக்கிங்க என்ற எண்ணம்தான் வருகிறது.தயவு செய்து காட்சிகள் வார்த்தைகளை மாற்றுங்கள்