31-05-2024, 11:26 AM
(31-05-2024, 09:37 AM)snegithan Wrote: நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் என்னோ கதையில் பதில் அளித்து இருந்தேன் ப்ரோ,அதை நீங்கள் இன்னும் கவனிக்க வில்லை என நினைக்கிறேன்.அதனால் இங்கே பதிவு இடுகிறேன்.
Hi நண்பா, ரொம்ப சந்தோசம்.நான் NOTES என்ற APP மூலம் ஸ்டோரியை பெரிய பதிவாக எழுதிவிட்டு அதை copy செய்து..பின் இங்கு அதை paste செய்து update போடுவேன்.சில நேரங்களில் 10,000 எழுத்துக்கள் மேல் போகும் பொழுது Notes app இல் exceed the limit என்று வரும்..அந்த நேரத்தில் அதே notes app இல் இன்னொரு த்ரி ஆரம்பித்து அதில் type செய்து ஒவ்வொன்றாக copy செய்து இங்கே பதிவு இடுவென்.simple
நன்றி நண்பா. ஆனால் எப்படி என்று புரியவில்லை