31-05-2024, 11:23 AM
நிர்மலா : டார்க் க்ரீன் பட்டு சேரி அதுக்கு மேட்ச் ஆக ப்ளௌஸ் போட்டு. பூ வைத்து. அத முன்னாடி எடுத்து போட்டு அழகாக நின்றாள்,
பொன்மாரி: என்னா அழகுடி என் செல்லம் நானே பொறாமை பட கூடிய அழகுடி சரி போ போய் வந்தவங்களுக்கு காபி கொடு
நிர்மலா : காபி கொண்டு சென்று சரோஜா க்கு முதலில் கொடுத்தால் பிறகு அருணுக்கு கொடுத்தால். இவரு தான் என்னை பாக்க வந்து இருக்காரோ நினைக்கும் போது கவிதா வீட்டுக்கு வந்தால்
கவிதா : வாங்க டாக்டர் என்ன இங்க வந்துருக்கிங்க, உங்க அண்ணனுக்கு பொண்ணு பாக்க போறீங்க சொல்லி கிளினிக் இருந்து சீக்கிரம் கிளம்பி வந்திங்க
அருண் : ஆமா எங்க அண்ணனுக்கு தான் பொண்ணு பாக்க தான் வந்து இருக்கோம்.நீங்க இங்க எப்படி
கவிதா : ஹான் என் அக்கா தான் பொன்னே. அவளை தான் உங்க அண்ணனுக்கு பாக்க வந்து இருக்கிங்க.
நிர்மலா : ஓஹோ அப்போ இவரு மாப்பிளை இல்லையா. இவரு அண்ணன் தானா மாப்பிளை. அவரு எப்படி இருப்பாரோ
பொன்மாரி : ஹேய் என்ன ட்ரீமா மாப்பிளை இவரு இல்ல. இவரு அண்ணன் நம்ம கம்பெனி தூத்துக்குடி மேனஜர் கதிர் தான் உனக்கு பாத்து இருக்குற மாப்பிளை.
நிர்மலா : ஹையா அவரு தானா நல்ல கேரக்டர். நேர்மை உழைப்பு பணிவு சூப்பர். மனதில் நினைத்து ஹ்ம்ம்
சரோஜா : பொண்ணை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. என் மகன். உங்க பொண்ணை ஹாஸ்பிடல் வச்சி பாத்து இருக்கான். ஆனா நேத்து தான் உங்க பொண்ணை புடிச்சிருக்குனு சொன்னான். என் மகன் ஆசைக்கு நா தடையா இருக்க மாட்டேன். அதான் அவனுக்கே தெரியாம தான் இங்க வந்து இருக்கோம்
அருண் : ஆமா அண்ணி எங்க அண்ணனுக்கு நீங்க பொருத்தமா இருப்பிங்க.
நிர்மலா : தேங்க்ஸ் தம்பி
சரோஜா : தம்பியா ஹா ஹா சிரித்து விட்டு இவன் உனக்கு கொழுந்தன் மா
நிர்மலா : ஹ்ம்ம்
அருண் : அண்ணி நீங்களே எங்க அண்ணனுக்கு சொல்லிருங்க அதான் அவன் சrப்ரைஸா இருக்கும்
நிர்மலா : ஹ்ம்ம்
மோகன் : சரி எல்லாம் நல்ல படியா முடிந்தது. இருந்து சாப்பிட்டு போங்க
அனைவரும் மகிழ்ச்சி ஆக சாப்பிட்டு சரோஜா ஊருக்கு கிளம்பினால்.
இரவு
நிர்மலா : அண்ணி இத நா எதிர்பாக்கால அன்னைக்கு ஹாஸ்பிடல் வச்சி அவரை பாத்தேன். அவரோட பணிவு. நீங்க அவருக்கு கொடுத்த குட் செர்டிபிகேட் எல்லாம் லேசா அவர் என் மனசுக்குள்ள வந்துட்டாரு
பொன்மாரி : அடி கள்ளி
நிர்மலா : போங்க அண்ணி வெட்கம் பட்டு முகத்தை மூடினால்
பொன்மாரி : ஐயோடா வெட்கத்தை பாரு. சரி உங்க அவருக்கு போன் போட்டு பேசுடி
கவிதா : அண்ணி அக்கா இப்படி வெட்கம் பட்டு பாத்தது இல்லேயே
பிரபு : ஹேய் விடுங்கடி அவளுக்கு இப்போ தான் என் தங்கச்சிக்கு வெட்கமே வருது.
நிர்மலா : ச்சி போடா
பிரபு : என்னுது டா வா
நிர்மலா : ஆமாடா பிரபுனு சொல்லி அவள் ரூம்க்கு ஓடினால்
பிரபு : ஹேய் வாலு உன்னை
கவிதா : சரிடா விடு ஏதோ சந்தோசத்துல பேசிட்டா
பிரபு : என்னது நீயுமா
கவிதா : ஆமாடா எனக்கு கூட பிறந்த அண்ணன் இல்லையே எத்தனை நாள் வருத்தம் பட்டு இருக்கேன் தெரியுமா சொல்லிட்டு பிரபுவை கட்டி புடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்து குட் நைட் டா அண்ணா சொல்லி அவள் ரூம்க்கு சென்றால்
பிரபு : தேங்க்ஸ்
பொன்மாரி : எதுக்கு
பிரபு : இப்படி நம்ம குடும்பம் சந்தோசமா இருக்குறதுக்கு நீ தானே காரணம்
பொன்மாரி : நா பாதி தான் காரணம். நீயும் பாதி காரணம்
பிரபு : நா எப்படி பாதி
பொன்மாரி : உங்க பொண்டாட்டியா இருந்ததுதால் தானே இதுல எல்லாம் செய்ய முடிஞ்சிது. நீயும் நம்ம குடும்ப சந்தோசத்துக்கு காரணம் தான்
கவிதா : சரி சரி இரண்டு பேரும் ரொமான்ஸ் செய்யாம ஹாளுக்கு வாங்க அப்பா கூப்பிட்டாங்க வெளியே கதவு பக்கம் நின்று சொன்னால்
பிரபு : உன்னை சரி வா போவோம்
மோகன் : பிரபு என் செல்ல மகள் கல்யாணம் ரொம்ப கிராண்டா நடக்கணும்.
கவிதா : எழுந்து மோகன் மடியில் உக்காந்து நா உங்க செல்ல பொண்ணு இல்லையா
மோகன் : நீ இந்த வீட்டுக்கு கடைக்குட்டி செல்ல மகா ராணி சொல்லி மகள் கண்ணத்துல முத்தம் கொடுத்தான்
கவிதா : எல்லாரும் கேட்டிங்க தானே நா தான் இந்த வீட்ல மகாராணி. இனி நா வைக்கிறது இந்த வீட்ல சட்டம். என்ன புரியுதா
அனைவரும் ஒன்னு போல உத்தரவு மகாராணி
அதன் பிறகு மோகன் பிரபு பொன்மாரி மூவரும் பேசி கொண்டு இருந்தனர்.
யாரை எல்லாம் கூப்பிடலாம். தலைமை யாரை கூப்பிடலாம் என்று பேசி கொண்டு இருந்தனர்.
இங்கு நிர்மலா ரூமில்
நிர்மலா : ஹலோ கதிர்
கதிர் : சொல்லுங்க மேடம் என்ன இந்த நேரத்துல.
நிர்மலா : ஏன் கூப்பிட கூடாதா
கதிர் : ஐயோ நா அப்படி சொல்லல மேடம்
நிர்மலா : வேற எப்படி சொன்னிங்க
கதிர் : ஐயோ சாரி மேடம் சொல்லுங்க மேடம் என்ன விஷயம்
நிர்மலா : ஆமா இன்னைக்கு உங்களுக்கு பொண்ணு பாக்க போனாங்கலாமே
கதிர் : ச்சே அப்படி எல்லாம் இல்ல மேடம் உங்களுக்கு யார் சொன்னது
நிர்மலா : இல்ல உங்க அம்மாவை சென்னைல பாத்தேன் அதான் கேட்டேன்
கதிர் : ஓஹோ அங்க என் தம்பி இருக்கான் அவனை பாக்க தான் போனாங்க மேடம்
நிர்மலா : இல்லையே உங்களுக்கு பொண்ணு பாக்க போனதா சொன்னாங்க நீங்க இல்லனு சொல்றிங்க. ஓஹோ ஒரு md கிட்டே பொய் சொல்றிங்களா
கதிர் : பயந்து வேர்த்து ஊற்றியது ஐயோ இல்ல மேடம் கோவ பட்டு என் வேலை போக வச்சிராதீங்க மேடம்
நிர்மலா : சிரித்து விட்டு உங்களை சென்னைக்கு மாத்தி இருக்கோம். நீங்க உங்க பேமிலி எல்லாம் வந்து எங்க வீட்ல வந்து ஆர்டர் வாங்கிக்கோங்க சொல்லி போனை வைத்தால் ஹா ஹா மவனே நாளைக்கு வா உனக்கு இருக்கு
கதிர் : அம்மா க்கு போன் போட்டான் எங்க இருக்க
சரோஜா : டேய் ஏன் கத்துற அருண் வீட்ல தான் இருக்கேன்
கதிர் : ராத்திரிகிளம்பி வாரேன் சொன்ன
சரோஜா : கிளம்பிட்டேன் அருண் தான் இருந்துட்டு போ னு சொன்னான் அதான் இங்க தான் இருக்கேன் சொல்லுடா
கதிர் : எனக்கு பொண்ணு பாக்க போனியா
சரோஜா : மருமகளே சொல்லட்டும் நினைத்து லூசா டா நா போகவே இல்ல
கதிர் : அப்பறம் எப்படி md மேடம் கோவ பட்டு திட்டிட்டு என்னை சென்னைக்கு மாத்தி இருக்கு உங்க எல்லாத்தையும் கூட்டிட்டு அவுங்க வீட்டுக்கு போய் ஆர்டர் வாங்கனு சொல்லிட்டு போனை வச்சிட்டாங்க மா
சரோஜா : மருமகள் கதிர் கிட்ட நேர்ல சொல்ல போரா நினைக்கிறேன். சரி கிளம்பி வா டா நாளைக்கு உங்க md வீட்டுக்கு போவோம்.
கதிர் : அதான் எனக்கு பயமா இருக்கு. சரி கிளம்பி வரேன் சொல்லிட்டு போனை வைத்தான்
சரோஜா : டேய் அருண் உங்க அண்ணி உங்க அண்ணனை அலற விடுறா டா.
அருண் : என்ன சொல்லுற மா
சரோஜா : கதிர் சொன்னதை எல்லாம் சொல்லி முடித்தால்
அருண் : சூப்பர் மா அண்ணி. அண்ணனை நேர்ல வர வச்சி சொல்ல போறாங்க ஹ்ம்ம் பலே கில்லாடி அண்ணி தான்
மறுநாள்
கதிர் குடும்பம் மோகன் வீட்டில்
மோகன் : வாங்க மாப்பிளை
கதிர் : சார் என்னை போய்
நிர்மலா : அத்தான் அவுங்க மகளை கட்டிக்க போறவனை எப்படி கூப்பிடுவாங்க அத்தான்
கதிர் : இன்ப அதிர்ச்சி